குக்கர் இல்லாமல் தக்காளி சாதம் செய்வது எப்படி? 10 நிமிடத்தில் சுலபமா இப்படி செஞ்சு அசத்துங்க எல்லோரும் பாராட்டுவாங்க!!
குக்கர் இல்லாமல் தக்காளி சாதம் செய்வது எப்படி நாம இன்னைக்கு பாக்க போற ரெசிபி லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தக்காளி சாதம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். இதே முறையில நீங்களும் செய்து பாருங்க. இதை எப்படி செய்யலாம்னு பாத்துருவோம். தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி – 1 cup தக்காளி – 3 பெரிய வெங்காயம் – 1 பெருஞ்சீரகம் விதைகள் (fennel seeds) – 1 Tsp பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் … Read more