மாதுளை பழம் தினசரி சாப்பிட்டு வந்தீங்கன்னா ஏற்படும் 10 அதிசய நன்மைகள்

தினமும் மாதுளை பழம் சாப்பிடுறதுனால என்னென்ன நன்மைகள் இருக்கின்றது பற்றி தெரிஞ்சுக்க போறோம்.  மாதுளம் பழத்தின் நன்மைகள் அத நாம சாப்பிடும் போதே ஆரம்பித்துவிடும். அது நம்ம கடித்து சாப்பிடும் போது பல்லோட ஆரோக்கியம் வந்து மேம்படும்.

மாதுளம்  பழத்தை நல்லா மென்னு சாப்பிடும் போது வாயில் இருக்கிற கிருமிகள் அளவு வந்து குறையும். அதனால பல் சொத்தை, வாய் துர்நாற்றம் இது மாதிரியான பிரச்சனைகள் பிரச்சனைகள் வந்து சரியாகும். அது மட்டும் இல்லாம பல்லு கூட வந்து கொஞ்சம் வெள்ளை ஆகும். 

கடித்து சாப்பிட்டதுக்கு அப்புறம் அது வந்து வயித்துக்கு போயிட்டு செரிமானம் ஆகும். அதோட சத்துக்கள் எல்லாமே உறிஞ்சதுக்கப்புறம், பாக்கி இருக்கிற நார் சத்தம் வந்து சிறுகுடல் பெருகுடல் ஃபுல்லா வந்து மூவாகும். அப்போ பெருங்குடலில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் எல்லாமே அந்த நார்ச்சத்தை சாப்பிட்டு நல்லா வளர்ச்சி அடையும். அதனால பார்த்தீங்கன்னா குடல்ல இருக்குற நல்ல பாக்டீரியாக்களோட அளவு வந்து அதிகமாகும்.

குடல்ல இருக்குற நல்ல  நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது, ஓவராலா நம்மளுடைய செரிமானம் வந்து இம்ப்ரூவ் ஆகும். டைஜஷன் பிராப்ளம் எதுமே வராது. 

அடுத்ததா மாதுளை பழம் சாப்பிடுறது இதயத்துக்கு நல்லது. மாதுளம் பழம் சாப்பிடும்போது நம்மளுடைய ரத்த குழாய்களுக்கு உள்ளாக நைட்ரிக் ஆக்சைடு அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு கெமிக்கல் ஓட அளவு அதிகமாகும். அது என்ன பண்ணும் அப்படினா ரத்தக் குழாய்களை விரிவடை செய்யும்.

அதனால இந்த ரத்தக்கொதிப்பு பிராப்ளம் இருக்கிறவங்க எல்லாம் வந்து மாதுளம் பழ ரெகுலரா சாப்பிடும்போது அவங்களுடைய ரத்த அழுத்தம் குறையும். அது மட்டும் இல்லாம மாதுளம் பழத்துல வந்து பாத்தீங்கன்னா ஆன்டி இன்போர்மேன்ட்ரி ப்ராப்பர்ட்டிஸ், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ப்ராபர்டீஸ் வந்து நிறைய இருக்கு. அது என்ன பண்ணும் அப்படின்னா ரத்த குழாய்கள் இன்ஃபர்மேஷனை குறைக்கும், அதாவது ரத்த குழாய்களுக்கு உள்ளார உள் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கும். அதனால ரத்த குழாய்களுக்கு உள்ளார கொழுப்பு கட்டி சேராது, அதனால பார்த்தீங்கன்னா மாரடைப்பு வர சான்ஸ் வந்து குறையும். இதயத்துக்கு நல்லது. 

அடுத்ததா வந்து தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவது நம்மளோட மூளைக்கு நல்லது. மாதுளம் பழத்தில் இருக்கிற பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுப்புகள் அதுலயும் குறிப்பா பார்த்தீங்கன்னா போலிக் அமில வந்து மாதுளம் பழத்துல நிறைய இருக்கு. அது வந்து நம்மளுடைய நரம்பு மண்டலம் சீரா வேலை செய்யறதுக்கு ஹெல்ப் பண்ணும். நரம்பு செல்களுக்கிடையில அந்த சிக்னல் ட்ரான்ஸ்மிஷன் எல்லாம் வந்து ப்ராப்பரா நடக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணும். 

அதனால பார்த்தீங்கன்னா மூளையோட செயல்திறன் வந்து அதிகமாகும். ஞாபக சக்தி நல்லா இம்ப்ரூவ் ஆகும். அந்த வகையில் மாதுளம் பழம் சாப்பிடுவது நம்முடைய மூளைக்கு நல்லது.

மாதுளை பழம் சாப்பிடுவது நம்முடைய சிறுநீரகத்துக்கு நல்லது. மாதுளம் பழத்தில் இருக்கிற பல்வேறு வகையான சத்துக்கள் நம்ம உடம்புல ஆக்ஸிலேட், கால்சியம், பாஸ்பரஸ் இது மாதிரியான உப்போட அளவு வந்து கண்ட்ரோல் பண்ணும்.

அதனால என்ன ஆகும் அப்படின்னா அந்த உப்பு சத்தோட அளவு கூடாம இருக்கும். சிறுநீரகத்தில் கற்கள் வராமல் பாதுகாக்கும். அது மட்டும் இல்லாம உங்களுக்கு ஆல்ரெடி சிறுநீரகத்தில் கற்கள் இருக்கு அப்படின்னா நீங்க தினமும் ஒரு கிளாஸ் மாதுளம் பழம் ஜூஸ் வந்து வெறும் வயித்துல குடிச்சிட்டு வரும்போது கற்கள் கரைந்து சீக்கிரம் சரியாகும்.

 அடுத்ததா மாதுளை பழம் சாப்பிடுறது ஆண்களுக்கு ரொம்ப நல்லது. ஆண்களுக்கு வந்து விரைப்பு தன்மை குறைபாடு, விந்து உற்பத்தி கம்மியா இருக்கிறது இது மாதிரியான பிரச்சனைகள் வந்து சரியாகும்.

தினமும் ஒரு மாதுளம் பழமோ இல்லனா வந்து ஒரு செவ்வாழைப்பழமும் சாப்பிடறது ஆண்களுக்கு விந்து உற்பத்திய அதிகரிக்கிறதுக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணும்.

மாதுளம் பழத்துல இருக்குற பல்வேறு வைட்டமின்கள், தாது உப்புக்கள் எல்லாமே வந்து நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பா சொல்லணும் அப்படின்னா வைட்டமின் சி வந்து மாதுளம் பழத்துல அதிகமா இருக்கு.

நீங்க தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுறீங்க அப்படின்னா ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி-யில் கிட்டத்திட்ட கால் பங்கு வந்து உங்களுக்கு கிடைக்கும். அது பார்த்தீங்கன்னா பல்வேறு வகையான இன்பெக்ஷன்ஸ் வந்து நம்ம உடம்ப வந்து பாதுகாக்கும்.

உங்களுக்கு உடம்பு சரியில்லை அப்படின்னா மாதுளை பழம் நீங்க வந்து நிறைய சாப்பிடுறீங்கன்னா உங்களுக்கு வந்து தேவையான அளவு வைட்டமின் சி கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் .சீக்கிரமே வந்து உடம்பு சரி ஆயிடும்.

இதையும் படிக்கலாமே!!

வீட்டில் இருந்தபடியே தினமும் 5,000 சம்பாதிக்கணுமா..? அப்போ இந்த தொழில் ட்ரை பண்ணலாமே..!

கிவி பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் 10 ஆச்சரிய நன்மைகள்

தினசரி சின்ன வெங்காயம் சாப்பிடுறதுனால கிடைக்க கூடிய நம்பமுடியாத 10 ஆரோக்கிய நன்மைகள்