எருமைப்பால் தினசரி தவறாமல் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்..!
உடல் வலிமையாகவும் ஆரொக்கியமாகவும் இருக்க நாம் தினசரி பாலினை குடிக்கிறோம் அல்லது பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதிலும் பசும்பாலை விட எருமைபாலில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பதிவில் எருமைப்பால் தினசரி குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம். எருமைப்பால் தினசரி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதயத்திற்கு நல்லது புளித்த எருமைப்பாலில் லாக்டில் என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இந்த பாக்டீரியா இதய ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லாது. தினசரி குடிப்பதால் கொலஸ்ட்ரால், இரத்த … Read more