சீரக தண்ணீர் தினசரி குடிப்பதால் நன்மைகள் seeraga thanni benefits tamil

இந்த பதிவில் சீரக தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவா நம்ம சீரகத்தை ருசிக்காகவும் வாசனைக்காகவும் தினசரி பயன்படுத்தும் ஒரு விஷயம் தான். தமிழர்களோட பாரம்பரியத்தில் சீரகம் அப்படின்றது வந்து இன்றி அமையாது ஒன்னா தான் இருக்கு. இதையும் மீறி தினமும் இந்த சீரக தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் என்னென்னு பார்க்கலாம்.

சீரக தண்ணீர் செய்வது ரொம்ப கடினம் எல்லாம் கிடையாது. ரொம்பவே எளிமையான ஒரு விஷயம்தான். 2 டீஸ்ன் சீரகத்தை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கணும்.

வெதுவெதுப்பா குடிக்கிரதுன்னாலும் சரி, ஆற வச்சி குடிக்கிறதுனாலும் சரி அதனுடைய பயன்கள் ஒண்ணுதான். ஆனா இதுல இருக்க சீரக தண்ணீர் பயன்கள் பார்த்தீங்கன்னா லிஸ்ட்டு பெருசாக்கிக்கிட்டே போறாங்க ஆராய்ச்சியாளர்கள்.

முக்கியமான விஷயம் என்னன்னு பார்த்தீங்கன்னா, கேன்சரை கட்டுப்படுத்துவதற்கு இந்த சீரகத்தன்மை ரொம்பவே உதவுன்னு சொல்றாங்க. அதனால தினசரி தண்ணிக்கு பதிலா இந்த சீரகத் தண்ணீர் குடிக்கிறது ரொம்பவே நல்லது.

சீரகம் அப்படின்னு சொன்னாலே ஜீரணம் அப்படின்னு சொல்றாங்க. ஜீரணத்துக்கான என்சைம்ச ரொம்ப ஆக்டிவா வைக்கிறது இந்த சீரக தண்ணீர். இது மட்டும் இல்லாம வாயு பிரச்சனை, அசிடிட்டி இருக்கிறவங்க கன்டினியூசா சீராக தண்ணி குடிக்கணும் அப்படின்னு டாக்டர்சும் பரிந்துரைக்கிறாங்க.

சீரக தண்ணீர் குடிக்கிறதுனால உடல்ல இருக்குற கெட்ட டாக்சின்ஸ் வெளியாகும். அதனால வெயிட் லாஸ் பண்ணனும் டயட்ல இருக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் கண்டினியூஸா இந்த சீரகத் தண்ணியும் எக்சசைஸ்சையும் பண்ணா உடம்பு கட்டுக்கோப்பா வச்சுக்கலாம் அப்படின்னு பல ஆராய்ச்சிகளில் சொல்றாங்க.

சீரக தண்ணீர் உடம்புல உள்ள டெம்பரேச்சரை பெலன்ச் ஆ வச்சிக்குமாம். ரொம்பவும் குளிர்ச்சி ஆக்காமல் உடம்பு ரொம்பவும் ஹீட்டாகாம மெயின்டெயின் பண்ணனும் அப்படின்னு சொல்லி பல ஆராய்ச்சிகளை சொல்றாங்க. அதனால உடம்பு ரொம்ப ஹிட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறவங்களா இருக்கட்டும் இல்ல சளி இரும்பல் இது மாதிரியான விஷயங்கள்னால அவதிப்படுறவங்களா இருக்கட்டும் சீரக தண்ணி குடிச்சா அதிலிருந்து வெளியில் வரலாம்.

உடல்ல ரெட் செல்ஸ் கம்மியா இருக்கறவங்க இந்த சீரக தண்ணிய தொடர்ந்து குடிச்சிட்டு வரலாம். இது மட்டும் இல்லாம ரத்தசோகை அப்படி இல்லன்னா இரும்பு சக்தி உடம்புல கம்மியா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாருமே சீரக தண்ணிய தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா இந்த பிரச்சனை இருந்து மீண்டும் வரலாம்.

இதுல விட்டமின் ஈ அண்ட் ஏ இருக்கு. இது  நம்மளோட உடலை எப்பவுமே இளமையா வச்சிக்கிறதுக்கும், சுருக்கங்கள் வராமல் இருப்பதையும் பாதுகாக்கும். அதனால நீண்ட நாள் இளமையோடு வாழனும் அப்டின்னு நினைக்கிறவங்க எல்லாம் தினமும் தண்ணிக்கு பதிலா சீரக தண்ணீர் குடிப்பதால் சீரக தண்ணீர் பயன்கள் உடலுக்கு ரொம்பவே நல்லது ஆரோக்கியமா இளமையாகவும் வாழலாம்.