பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள் இதுல இவ்ளோ இருக்கா கட்டாயம் இத பாருங்க 2024..!

பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள்

பொதுவா பொங்கல்னாலே சக்கரை பொங்கல், கரும்பு, ஜல்லிக்கட்டு இதெல்லாம் வந்து நடைபெறுவது ஞாபகம் வரும். எக்ஸ்ட்ராவா இந்த பொங்கல் சீசனில் பொங்கல் ஒட்டி ஏதாவது பொங்கலுக்கு முன்னாடி பொங்கலுக்கு அப்புறம் கிடைக்கக்கூடிய பனங்கிழங்கு வந்து ஞாபகத்துல வரும். 

பனங்கிழங்கு பாத்தீங்க அப்படின்னா இந்த சீசன்ல எல்லா இடத்திலும் கிடைக்கும். அதை பத்திதான் இன்னைக்கு இந்த பதிவுல பார்க்க போறோம். பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

சர்க்கரை வியாதி இருக்கிறவங்களுக்கு பனங்கிழங்கு வந்து ஒரு நல்ல ஸ்னாக்ஸ். பொதுவா பாத்தீங்கன்னா எல்லா கிழங்கு வகைகளையும் வந்து சர்க்கரை வியாதி இருக்கிறவங்க சாப்பிடக்கூடாது அப்படின்னு சொல்லுவோம். ஆனா இந்த பனங்கிழங்கு மட்டும் அளவா எடுத்துக்கிட்டா அது வந்து நல்லது. ஏன் பார்த்தீங்கன்னா பனங்கிழங்குல வந்து நிறைய நார்சத்து இருக்கு.

அதுமட்டுமில்லாம பல்வேறு வகையான மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்ன்னு  வைட்டமின்கள், தாது உப்புக்கள் இருக்கு. இத வந்து ஸ்னாக்கா சாப்பிடும்போது, அதாவது ஒரு 100 கிராம் இல்ல 150 கிராம் அவளவுதான், 1 அல்லது 2 பனங்கிழங்கு அளவு சாப்பிடலாம்.

ரத்தத்தில் இருக்கிற கொலஸ்ட்ரால் அளவு குறைக்குது. பனங்கிழங்குல இருக்குற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் வந்து நல்ல கொலஸ்ட்ரால் சொல்லக்கூடிய HDL (High-density lipoprotein cholesterol) கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள் பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவகளுக்கு நல்லது. பொதுவாகவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுபொருட்களை சாப்பிட வேண்டும். இத வந்து ஸ்னாக்ஸா சாப்பிடும்போது மற்ற ஸ்னாக்ஸ் கம்பேர் பண்ணும்போது இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலுக்கு ரொம்பவே நல்லது.

இதயத்திற்கு நல்லது, பனங்கிழங்கில் பொட்டாசியம் அளவு அதிகம் உள்ளது. 100 கிராம் பனங்கிழங்கு சாப்பிடும் போது ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியம் ல வந்து 15லிருந்து 20% உங்களுக்கு கிடைக்கும்.

பொட்டாசியம் வந்து நீங்க நிறைய சாப்பிடும்போது ரத்த நாளங்கள், ரத்த குழாய்கள்ல வந்து நல்லா இம்ப்ரூவ் ஆகும். அதுடைய ஸ்டெபிலைட் வந்து இம்ப்ரூவ் ஆகும். ரத்த குழாய்கள்ல தொற்று படிதல் கம்மியாகும். அதனால வந்து இதயத்திற்கு ஹார்ட் அட்டாக் வராமல் பார்த்துக்கொள்ளலாம். ஓவராலா இதயத்துக்கு வந்து அது ரொம்பவே நல்லது

எலும்புகளுக்கு நல்லது, பொட்டாசியம் மாதிரியே கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் இது மாதிரி பல்வேறு வகையான சுண்ணாம்பு சத்து இந்த பனங்கிழங்கில் நிறைய உள்ளது. 

 பனங்கிழங்கு தினமும் சாப்பிடும்போது எலும்புகள் வலுவாகும், தசைகள் எல்லாம் வந்து நல்லா ஸ்ட்ரென்த் ஆகும். எலும்பு மண்டலம் தசைகள்ல எல்லாமே வந்து நல்ல ஸ்ட்ராங்காகறதுனால ஓவரா நம்ம உடம்பு வந்து உறுதியா இருக்கும். இந்த ஐந்து நன்மைகள் தான் வந்து பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள்.

இதையும் படிக்கலாமே!! 👇👇

நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த பதிவை பார்க்காம இத குடிக்காதீங்க 2024

வெந்தயம் நன்மைகள் தினசரி இத சாப்பிடும்போது உடலில் நிகழும் அதிசயம் 2024

சீரக தண்ணீர் பயன்கள் அடேங்கப்பா இதுல இவ்ளோ இருக்கா 2024..!