இத்தனை நோய்களுக்கு மருந்தாகும் சின்ன அளவிலான இந்த கருஞ்சீரகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

கருஞ்சீரகம் ஆங்கிலத்தில் Black Cumin seeds என அழைக்கபடுகிறது, ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தா இந்த கருஞ்சீரகம் பயன்படுது.

அது மட்டும் இல்லாம நம் உடலுக்கு தேவையான பலவிதமான சத்துக்கள் இதுல இருக்கு.

முக்கியமா சொல்லணும்னா புரதம், கால்சிய,ம் இரும்புச்சத்து, காப்பர், ஜிங் பாஸ்பரஸ், விட்டமின் பி1 பி2 இதுல இருக்கு.

இவ்வளவு சத்துக்களை தனக்குள்ள வச்சிருக்கக்கூடிய இந்த சின்ன அளவிலான கருஞ்சீரகம் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கக்கூடியது.

இந்த கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன அது மட்டும் இல்லாம அது எப்படி பயன்படுத்துவத பற்றி பார்க்கலாம்.

Benefits of taking Karunjeeragam daily in Tamil

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கக்கூடியது.

இந்த கருஞ்சீரகம் இந்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள் ½ டீஸ்பூன் ஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் மிக்ஸ் பண்ணி காலையில வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வரும்போது (Benefits of consuming Karunjeeragam daily routine on an empty stomach in Tamil) வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், வயிற்று வலி, போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சீக்கிரமே குணமாகும்.

அது மட்டும் இல்லாம இரைப்பையில் ஏற்படக்கூடிய பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தக்கூடியது.

குடலில் உள்ள கழிவுகளை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தவும் இது பயன்படுது. வயிற்றில் உருவாகக்கூடிய குடல்புழு தொல்லை நீக்கவும் பயன்படுது.

சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள்

சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கக் கூடியது இந்த கருஞ்சீரகம்.

இந்த கற்கள் பிரச்சனையினால் அவதிப்படுறவங்க ½ டீஸ்பூன் கருஞ்சீரக பொடிய ஒரு கிளாஸ் வாட்டர்ல தேன் மிக்ஸ் பண்ணி ஒரு டீஸ்பூன் தேன் மிக்ஸ் பண்ணி காலை மாலையும் இரு வேலையும் எடுத்துட்டு வர சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைந்து வெளியேறிடும்.

இருமல், சளி, ஆஸ்துமா

தொடர் இருமல், சளி, ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்த கருஞ்சீரகம் பயன்படுது.

½ டீஸ்பூன் கருஞ்சீரக பொடி கூட ஒரு டீஸ்பூன் தேன் ½ டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுது மிக்ஸ் பண்ணி தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து சீக்கிரமா விடுபடலாம்.

மூக்கடைப்பு

அது மட்டும் இல்லாம மூக்கடைப்பு பிரச்சனை சரி செய்யும் இது பயன்படுது. ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக கூடிய 50ml தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காட்சி அது ஆறின பிறகு வடிகட்டி வச்சிக்கோங்க.

இந்த எண்ணெயில் இரண்டு துளி மூக்குல விட்டா போதும் மூக்கடைப்பு தொல்லையிலிருந்து எளிதில் விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

கருஞ்சீரகத்தில் தயமோனின் அப்படிங்கிற ஒரு வேதிப்பொருள் இருக்கு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.

அது மட்டும் இல்லாம இந்த கருஞ்சீரகத்தில் நல்ல கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறதுனால, இது நம்ம ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைக்கக் கூடியது, கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய அடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

Benefits of taking Karunjeeragam daily in Tamil

உடல் எடை

கொலஸ்ட்ரால் நார்மல் ஆகும், அது மாதிரி உடல் எடை அதிகமா இருக்குறவங்களும் இதை எடுத்துட்டு வரும்போது அவங்க உடல் எடை குறைப்பதற்கு ரொம்பவே உதவியா இருக்கும்.

மாதவிடாய் வலி 

பெண்கள் கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கக்கூடியது இந்த கருஞ்சீரகம்.

இந்த கருஞ்சீரக பொடி ½ டீஸ்பூன் எடுத்து தேன் அல்லது கருப்பட்டி கூட சேர்த்து மாதவிடாய் காலத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னாடி இருந்து சாப்பிட்டு வந்தீங்கன்னா மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலி குணமாகும்.

புற்றுநோயை குணப்படுத்த

உலகத்திலேயே மிகக் கொடிய நோயாகிய புற்றுநோயை குணப்படுத்துவதற்கு இந்த கருஞ்சீரகம் பயன்படுது.

புற்றுநோய் செல்களை அழிக்க அந்த கருஞ்சீரகம் பயன்படுது. புற்றுநோய் கட்டிகளை புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் ஆற்றல் இந்த கருஞ்சீரகத்துக்கு உண்டு.

புற்று நோயினால் அவதிப்படுறவங்க இந்த கருஞ்சீரகத்தை ½ டீஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் வாட்டர்ல மிக்ஸ் பண்ணி (Benefits of drink Karunjeeragam Everyday morning evening in Tamil) காலை மாலை இருவேளை எடுத்துட்டு வர புற்றுநோய் செல்கள் அழியும்.

புற்றுநோயினால் உண்டாகக்கூடிய கட்டிகளை கரைக்கும் தன்மை இந்த கருஞ்சீரகத்திற்கு இருக்கு.

 

இதையும் படிக்கலாமே!!

அடடே இந்த எலுமிச்சையில இவ்ளோ இருக்கா அப்போ இது ஒன்னு போதுமே..!

அடேங்கப்பா பப்பாளி பழத்தின் நன்மைகள் இவ்வளவு இருக்கா 2024

தினசரி பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இவ்ளோ இருக்கா 2024