ஓவியம் வேறு பெயர்கள் – புதியதகவல்

ஓவியம் தொடர்பான சில வேறு பெயர்கள் தான் பார்க்க போறோம். சில பெயர்கள் நாம கேள்விப்பட்டுதான் இருப்போம். அதற்கான வேறு பெயர்கள் என்னென்னலாம் இருக்கு அப்படின்றத வந்து நம்ம பாக்க போறோம்.

இது வந்து பொருந்தாதவற்றை தேர்வு செய்க, இல்ல உங்களுக்கு நார்மலான ஒன் வேர்ட்ஸ்லையுமே வரத்துக்கான வாய்ப்புகள் இருக்கு. ஓவியத்திற்கு என்னென்னலாம் வேறு பெயர்கள் இருக்கு.

  •  ஓவு 
  • ஓவியம்
  • ஒவம் 
  • சித்திரம் 
  • படம்
  • படாம்
  • வட்டிகைசெய்தி