சூரியனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் தமிழில்

சூரியனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் தமிழில்

சூரியனை முதல் தெய்வமாகக் கொண்டவர்கள் தமிழர்கள் அதனால் சூரியனுக்கு பல பெயர்கள் இட்டு வணங்கி வந்தனர் சூரியன் என்ற சொல்லுக்கு அழகிய பொருள் தரும் வேறு தமிழ் பெயர்களை இங்கே காணலாம்.

  • அகர்ம்மணி
  • அக்னி தேவன்
  • அசிரன் 
  • அசீதகரன்
  •  அஞ்சிட்டன்
  • அஞ்சுமாளி
  •  அஞ்சுமான் 
  • அண்டயோனி
  •  அமிசு
  •  அம்சுமாலி
  •  அம்பர மணி
  •  அரி
  •  அறியமா
  • அருக்கன்
  •  அருணசாரதி
  •  அருணன்
  •  அலறி
  •  அலரியோன்
  •  அலர்கதிர் ஞாயிறு
  •  ஆழலவன் 
  • அழற்கதிர்
  •  அனலி
  •  ஆதபன்
  •  ஆதவன்
  •  ஆதித்தன்
  •  ஆதித்யன்
  •  ஆம்பலரி
  •  ஆயிரக்கிரணன்
  •  ஆயிரங்கதிரோன்
  •  ஆயிரஞ்ஜோதி
  •  ஆழ்வான்
  •  இமபடி