திருவள்ளுவருக்கு இருக்கக்கூடிய வேறு பெயர்கள் என்னென்ன?

திருவள்ளுவர் வேறு பெயர்கள் | Thiruvalluvar Veru Peyargal in Tamil

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் எல்லாருக்குமே தெரியும். கண்டிப்பா எல்லாருமே படிக்கக்கூடிய ஒரு நூல். அந்த அளவுக்கு கருத்துக்கள் திருக்குறளில் இருக்கு. இந்த திருவள்ளுவருக்கு திருவள்ளுவர் அப்படிங்கிற ஒரு பெயர் மட்டும் இல்லை திருவள்ளுவருக்கு பல பெயர்கள் இருக்குது. அப்படி திருவள்ளுவருக்கு இருக்கக்கூடிய வேறு பெயர்கள் பற்றி பார்க்கலாம்.

திருவள்ளுவர் வேறு பெயர்கள்

  • தேவர்
  • நாயனார்
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர்
  • மாதுனு பங்கி
  • நான்முகனார்
  • செந்நா போதர்
  • பெருநாவலர்

இந்த மாதிரி 8 பெயர்கள் வந்து இருக்கு திருவள்ளுவருக்கு உள்ளது.

ஓவியம் வேறு பெயர்கள் – புதியதகவல்