சால்மன் மீனிற்கு வழங்கப்படும் வேறு தமிழ் பெயர்கள்

சால்மன் மீனிற்கு வழங்கப்படும் வேறு தமிழ் பெயர்கள்

மட்டன் மற்றும் சிக்கன் இவைகளை காட்டிலும் மீன் உடலுக்கு ரொம்பே நல்லது. மீன்களில் பலவகைகள் உள்ளன. அவற்றில் சா ல்மான் மீன் இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி உண்ணப்படும் மீன் வகைகளில் ஒன்றாகும்.  இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இவற்றை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதயம் சம்மந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது. இது போன்று எண்ணற்ற நன்மைகளை கொண்ட சால்மன் மீனிற்கு வழங்கப்படும் பெயர்களை பற்றி பார்க்கலாம்.

  • பெருவஞ்சரம்
  • சங்கரா
  • வஞ்சரம்
  • காலா மீன்
  • பொழக்கடா
  • சீனகாலா
  • இந்திய த்ரெட்ஃபின்
  • திரவலை மீன்