The Truth About Parangi Pattai: Lifelong Wellness Awaits
Parangi Pattai Benefits in Tamil 2024 – இன்றைக்கு நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கக்கூடிய மூலிகை மருந்து பரங்கிப்பட்டை சூரணம். தூளாவும் இருக்கு, பரங்கிப்பேட்டை லேகியம் இருக்கு, பரங்கிப்பேட்டை இருக்கு. இந்த பரங்கிப்பட்டை சூரணம் தேரையர் தரு மற்றும் சித்த வைத்திய திரட்டு என்ற புத்தகத்தை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இதுல சேரக்கூடிய மூலிகைகள் என்னென்ன என்று பார்த்தீங்கன்னா பரங்கிப்பேட்டை இதில் முதன்மையான சரக்கு, அதோட கருந்துளசி இலை சாறு மற்றும் சர்க்கரை. … Read more