What is Karma in Tamil : கர்மா என்றால் என்ன ”போதுண்டா போதும் நினைப்பீங்க” இது எல்லாமே ஒரு விஷயத்தை தாங்க சொல்லுது!!
What is Karma in Tamil : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான். இல்லனா தளபதி ஸ்டைல சொல்லலாமா நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எறிய உனக்கேக்கும். போதுண்டா போதும் நினைப்பீங்க இது எல்லாமே ஒரு விஷயத்தை தாங்க சொல்லுது கர்மா. What is Karma in Tamil விளக்கம் What is Karma in Tamil கர்மா நம்மளுடைய சிந்தனை, சொல், … Read more