இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி ? விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலா ரொம்பவே ஈஸியா சிம்பிளா இப்படி செஞ்சு அசத்துங்க!!
இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? இன்னைக்கு நம்ம இந்த பதிவுல என்ன ரெசிபி பார்க்க போறோம்னா விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெசிபி தான் பார்க்க போறோம். தேவையான பொருட்கள் 1/2 கப் வெல்லம் 2 ஏலக்காய் 1 கப் அரிசி மாவு 1/2 டீஸ்பூன் எள்ளு 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் (கட் பண்ணியது ) செய்முறை ஃபர்ஸ்ட் உங்களுக்கு தேவையான அளவுக்கு வெல்லம் எடுத்து வச்சுக்கோங்க. நான் இங்க வந்து … Read more