வானிலை அறிக்கை இன்று மழை வருமா
இலங்கையில் பெய்து மழை பிடிப்பு மன்னார் வலைகுடா வழியாக அது தமிழ்நாட்டின் தென்கடலோ அடைந்து தென்மாவட்டங்கள் வழியாக நேற்றைக்கு கயத்தார் எல்லாம் கொடுத்து போல இன்றைக்கும் மழை இருக்கிறது.இப்படி நாளைக்கும் கேரள எல்லையோரத்திற்கும், வங்கக்கடல் தென்மாவட்ட பகுதிகளுக்கும் மழைப்பொழிவை கொடுக்கும். பிறகு இந்த நிகழ்வு அரபிக் கடல் பக்கம் சென்றதும் இருக்கக்கூடிய அடுத்ததாக வரக்கூடிய உயிரெழுத்த அமைப்பு வடமேற்கு பகுதியிலிருந்து வரக்கூடிய வெப்ப நீராவியை குளிர்விக்கும் அமைப்பாக ஏற்படுத்தி மிகச் சிறப்பான ஒரு மாலை இரவு மழைப்பொழிவை … Read more