தமிழக செய்தி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

TN Information and Public Relations Office Recruitment 2024: இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான வேலையை பத்தின தகவல்தான் வந்து பார்க்க போறோம். அதாவது தமிழக அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இருக்கு பாருங்க அங்கிருந்து உங்களுக்கான வேலைவாய்ப்பு தெரிவிச்சிருக்காங்க.

இப்ப இந்த வேலைக்கு யார் யாரெல்லாம் அப்ளை பண்ணலாம். இதுக்கு தேவையான எலிஜிபிலிட்டி என்ன இதை பத்தின மொத்த இன்ஃபர்மேஷன் தான் இந்த பதிவில் வந்து பார்க்க போறோம்.

அதாவது திருப்பூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை இருக்கும் பாருங்க அங்கிருந்து வேலைவாய்ப்பு அறிவிச்சிருக்காங்க. கவிராயர் உடுமலை இருக்கு பாருங்க அந்த மணிமண்டபத்துல காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளருக்கான வேக்கன்சி தான் வந்து கொடுத்திருக்காங்க.

பதவியின் பெயர் என்னன்னா நூலகர் மற்றும் காப்பாளர் லைப்ரேரியன் கம் கேர் டேக்கருக்கான வேலைவாய்ப்புதான். சேலரியை பொறுத்தவரைக்கும் ₹700-ல இருந்து ₹24700 வரைக்கும் சேலரி வந்து ப்ரொவைட் பண்றாங்க ஒரே ஒரு வேகன்சி கொடுத்திருக்காங்க.

யாரு அப்ளை பண்ணலாம்னா எஸ்டி கேட்டகிரி அவங்க அப்ளை பண்ணலாம் அப்படின்றதை மென்ஷன் பண்ணி இருக்காங்க. திருப்பூர் மாவட்டம் அங்கதான் உங்களுக்கு அதுக்கான வேலைவாய்ப்பு வந்து இருக்க போகுது.

தகுதி, கல்வி, தேதியை பொறுத்தவரைக்கும் டென்த் பாஸ் பண்ணிருக்கீங்க அப்படின்னா அப்ளை பண்ணிக்கோங்க. அது கூடவே நீங்க சர்டிபிகேட் இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் அதுக்கான சர்டிபிகேட் முடிச்சிருக்கீங்கன்னா நீங்க தாராளமா அப்ளை பண்ணலாம்.

ஏஜ் லிமிட்டை பொறுத்தவரைக்கும் 18 வயசுல இருந்து 37 வயசுக்குள்ள இருக்கறவங்க அப்ளை பண்ணிக்கோங்க. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி வந்து இந்த அட்ரஸ்க்கு உங்களுக்கான அப்ளிகேஷன் ஃபார்ம் சென்ட் பண்ற மாதிரி இருக்கும். அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுத்திருக்காங்க அந்த அப்ளிகேஷன் ஃபார்ம் பிரிண்ட் எடுத்து கேட்டிருக்க.

எல்லா இன்ஃபர்மேஷன்ஸுமே நீங்க வந்து ஃபில் பண்ணி டாக்குமெண்ட்ஸ் எல்லாம் கேட்டிருக்காங்க பாருங்க எஜுகேஷன் குவாலிஃபிகேஷன் டாக்குமெண்ட்ஸ் உங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஜாதி சர்டிபிகேட் அப்புறம் உங்க போட்டோ இந்த மாதிரி எல்லா டாக்குமெண்ட்ஸுமே நீங்க எடுத்து 15/10/2024 ஈவினிங் 5:00 மணிக்குள்ள நீங்க அப்ளை பண்ற மாதிரி இருக்கும்.

இதான் உங்களுக்கான இன்ஃபர்மேஷன் சோ செக் பண்ணிட்டு விருப்பம் இருக்கறவங்க தகுதி இருக்கறவங்க அப்ளை வந்து பண்ண பாருங்க.

உங்களுக்கான அப்ளிகேஷன் ஃபார்ம்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் போட்டோ ஒட்டிருக்கோங்க ரெண்டு போட்டோ ஒட்டுற மாதிரி இருக்கும். அதுக்கப்புறம் பெயர் என்ன உங்களுடைய ஃபாதர் நேம் என்ன, ஹஸ்பண்ட் நேம் என்ன, ஜெண்டர் என்ன டேட் ஆஃப் பர்த் என்ன எல்லாமே கேட்டிருக்காங்க.

சோ எல்லா டாக்குமெண்ட் நீங்க செல்ப் அட்டாச்ட் போட்டு நீங்க இந்த அப்ளிகேஷன் ஃபார்ம் சென்ட் பண்ற மாதிரி இருக்கும் சோ இதான் அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்றதுக்கான இன்பர்மேஷன் அவ்வளவுதான்.

விண்ணப்பிக்கும் முறை:

அப்ளிகேஷன் ஃபார்ம் – இங்கே கிளிக் செய்யவும் 

இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்