வெயிட் லாஸ் ஆகணும் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படின்னா இந்த டிப்ஸ வந்து ஃபாலோ பண்ணுங்க. கருஞ்சீரகம் வந்து 50 g, வெந்தயம் வந்து 50 g, ஓமம் வந்து 25 g, வெந்தயமும், கருஞ்சீரகமும் ஒரே அளவு வந்து எடுத்துக்கோங்க.
அதுக்கு பாதி வந்து ஓமம் வந்து எடுத்துக்கணும் எல்லாத்தையும் வறுத்துட்டு தான் நம்ம வந்து பொடி பண்ணப்போறோம். டெய்லி நைட்டு தூங்கும்போது சாப்பிட்டுட்டு படுத்தோம் அப்படின்னா தொப்பை வந்து நல்லா பிளாட்டா வந்து ஆயிரும்.
ஃபர்ஸ்ட் வந்து கருஞ்சீரகத்தை வந்து வறுத்துக்கலாம், இரும்பு கடாயிலேயே போட்டு வறுத்துக்கோங்க. இரும்பு கடாய் இல்ல அப்படின்னா ஸ்டீல் கடாயில வந்து வறுத்து வந்து எடுத்துக்கோங்க. கொழுப்பை வந்து ஃபுல்லா கரைச்சு விட்டுரும். நமக்கு அடுத்து வெந்தயத்தையும் வறுத்து வந்து எடுத்துக்கலாம். பொன்னிறமா வந்து வறுத்து வந்து எடுத்துக்கணும்.
சுகர் லெவல்ல வந்து கண்ட்ரோலா வந்து வச்சுக்கோங்க உங்களுக்கு சுகர் லெவல் வந்து அதிகமா இருக்கு அப்படின்னா கண்டிப்பா இந்த பவுடரை வந்து செஞ்சுகிட்டு நீங்க டெய்லி சாப்பிட்டீங்க அப்படின்னா சுகர் லெவல் வந்து கண்ட்ரோலா இருக்கும்.
பிசிஓடி இருக்கு அப்படின்றவங்களும் டெய்லி வந்து சாப்பிட்டுக்கிட்டே வரலாம். சாப்பிட்டுட்டு ஒரு கால் டீஸ்பூன் சாப்பிட்டுட்டு கரெக்டா 2 g சாப்பிட்டுட்டு தண்ணி வந்து ஒரு கிளாஸ் அளவு குடிச்சிருங்க இதுதான்.
ஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தையும் ஒரு அளவு எடுத்துக்கோங்க. ஓமத்தை வந்து அதுக்கு பாதியா வந்து எடுத்து மூணு மூணையும் நல்லா எடுத்துக்கோங்க. நல்லா ஆறுனதுக்கு அப்புறம் மிக்ஸி ஜார்ல வந்து மாத்திக்கலாம்.
இரத்த குழாய்ல ஏதாவது அடப்பு இருந்துச்சு அப்படின்னா கூட இதை வந்து எடுத்து விட்டுரும். தொப்பையை வந்து முழுமையா வந்து கரைச்சு விட்டுரும். மார்பக புற்றுநோய் கண்டிப்பா வந்து வரவே வராது. புற்றுநோய் இருக்கறவங்களும் கண்டிப்பா வந்து சாப்பிடலாம்.
உடல் எடையை ஃபுல்லாவே நமக்கு வந்து குறைச்சு விட்டுரும் எல்டிஎல் அப்படின்னு சொல்லிட்டு ஒரு கெட்ட கொழுப்பு நம்ம உடம்புல வந்து இருக்கும். அதை வந்து சுத்தமா வந்து எடுத்து விட்டுரும். உடம்பை குறைக்கணும் எனக்கு எந்த நோய் நொடியும் வரக்கூடாது அப்படின்றவங்க டெய்லி வந்து இதை சாப்பிட்டு வாங்க. டெய்லி உங்களால சாப்பிட முடியல அப்படின்னா வாரத்துல மூணு நாள் வந்து சாப்பிடுங்க.
கருஞ்சீரகம் வந்து உடம்புக்கு வந்து ரொம்ப சூடு அதனாலதான் நம்ம வெந்தயத்தையும் சேர்த்துக்கிறோம். ஏன்னா வெந்தயம் வந்து குளிர்ச்சி நல்லா ஆறுனதுக்கு அப்புறம் மிக்ஸி ஜார்ல வந்து போட்டு நல்லா வழுவலுன்னு பவுடர் மாதிரி அரைச்சு ஒரு கண்ணாடி பாக்ஸ் இல்லாட்டி சில்வர் பாக்ஸ்ல வந்து ஸ்டோர் பண்ணிக்கோங்க.
ரொம்ப போட்டு நீங்க வந்து அரைச்சுக்க வேணாம். இல்லாட்டி கருஞ்சீரகம் 100 g வெந்தயம் 100 g மோமம் வந்து 50 g வந்து எடுத்துக்கோங்க. அப்பப்ப வந்து அரைச்சு வந்து எடுத்துக்கோங்க. ரொம்ப அரைச்சு வச்சிட்டு நீங்க வந்து ஸ்டோர் பண்ணி வச்சீங்க அப்படினாலும் அதோட எபெக்ட் வந்து தெரியாது,.
ஒரு மாசத்துக்கு தேவையான அளவு நீங்க வந்து அரைச்சு வச்சுக்கிட்டு ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க உங்களுக்கு செட் ஆகுதா இல்லையா அப்படின்னு சொல்லிட்டு மூட்டுவலி, கை கால் வலி இருக்கறவங்களும் கண்டிப்பா வந்து சாப்பிடலாம். உடம்பு வந்து சோர்வா இருக்கு ஆக்டிவிட்டியா இருக்கணும் அப்படின்னு நினைச்சாலும் இத வந்து நீங்க வந்து சாப்பிடலாம்.