Tamilnadu Government Jobs 2024

Tamilnadu Government Jobs 2024: இன்னைக்கு நம்ம பதிவில் எதை பத்தி பார்க்க போறோம் அப்படின்னு பார்த்தீங்கன்னா ரொம்ப நாள் கழிச்சு நம்ம தமிழக அரசு பள்ளியில புதிய வேலைவாய்ப்புக்கான அபிஷியல் நோட்டிபிகேஷன் ரிலீஸ் பண்ணிருக்காங்க.

குவாலிஃபிகேஷன்ஸ பொறுத்தவரைக்கும் மினிமம் நீங்க 12 பாஸ் டிப்ளமோ கிராஜுவேட் போஸ்ட் கிராஜுவேட் மற்றும் பிஎட் வரைக்கும் படிச்சிருக்கவங்க இந்த வேலைக்கு நீங்க அப்ளை பண்ணலாம்.

எலிஜிபிள் ஏஜ் லிமிட்டை பொறுத்தவரைக்கும் நீங்க மினிமம் 18 மேக்ஸிமம் 50 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாளரும் அப்ளை பண்ணிக்கலாம். எந்த கேட்டகிரியா இருந்தாலும் சரி எல்லாத்துக்கும் ஒரே ஏஜ் லிமிட் தான் சொல்லி இருக்காங்க.

ஒவ்வொரு கேட்டகிரிக்கும் ஒவ்வொரு ஏஜ் லிமிட் அந்த மாதிரி எல்லாம் எதுவுமே கிடையாது சேலரி பொறுத்தவரைக்கும் மினிமம் 22000 ல இருந்து மேக்ஸிமம் அப்படின்னா 45000 வரைக்கும் பர் மந்த் உங்களுக்கான சேலரி கொடுக்கிறதா அபிஷியல் அனௌன்ஸ்மென்ட் ரிலீஸ் பண்ணிருக்காங்க.

இந்த ரோலுக்கு நீங்க முழுக்க முழுக்க ஆஃப்லைன் மூலியமா அதாவது தபால் மூலியமாதான் நீங்க அப்ளை பண்ண முடியும் ஆன்லைன்ல அப்ளை பண்ண முடியாது அப்படி நீங்க அப்ளை பண்ண வேண்டிய இந்தியா லாஸ்ட் டேட் 14 அக்டோபர் 2024 ஆல்மோஸ்ட் உங்களுக்கு பார்த்தீங்கன்னா ஒரு மூணு வாரம் டைம் கொடுத்திருக்காங்க அதுக்குள்ள நீங்க அப்ளை பண்ணுங்க.

Tamilnadu Government Jobs 2024 More Details:

  • கல்வி தகுதி: 12th பாஸ், டிப்ளமோ கிராஜுவே, போஸ்ட் கிராஜுவேட், பிஎட் 
  • வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை
  • சம்பளம்: ₹22,000 வரை

Tamilnadu Government Jobs 2024 – Important Links

Official Notification FormClick Here
Official WebsiteClick Here