தமிழக போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – 499 காலியிடங்கள், எப்படி விண்ணப்பிப்பது? | TNSTC Recruitment 2024 Job Vacancy
தமிழக போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – 499 காலியிடங்கள், எப்படி விண்ணப்பிப்பது? TNSTC Recruitment 2024 Job Vacancy TNSTC Recruitment 2024 Job Vacancy: தமிழக போக்குவரத்து துறையில கார்ப்பரேஷன் வாரியா அதாவது விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி அப்படின்னு சொல்லி ரீஜியன் வாரியா இப்போ வேக்கன்சி வந்திருக்கு. எழுத்து தேர்வு எல்லாம் கிடையாது மொத்தமா கிட்டத்தட்ட 500 வேகன்சி யாரெல்லாம் அப்ளை பண்ணலாம் என்ன விதமான பணி அப்படிங்கறத டீடைல்டா பார்க்கலாம் வாங்க. … Read more