நபார்டு வங்கியில் வேலை: மாதம் ரூ.35,000 சம்பளம்! இப்போதே விண்ணப்பிக்கவும்!

NABARD bank recruitment 2024: இந்த பதிவில் நம்ம ஒரு ஜாப் நோட்டிபிகேஷன் நம்ம பார்க்க போறோம். நபார்ட் பேங்க் அதாவது கவர்மெண்ட் பேங்க்ல வந்து பார்த்தீங்கன்னா ஜாப் வேகன்சி வந்து அனௌன்ஸ் பண்ணியிருக்காங்க.

எந்த பேங்க் அப்படின்னு பார்த்தோம்னா நேஷனல் பேங்க் பார் அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் டெவலப்மென்ட் இந்த பேங்க்ல வந்து பார்த்தீங்கன்னா கவர்மெண்ட் பேங்க்.

இதுல வந்து ஜாப் வேகன்சி வந்து அனௌன்ஸ் பண்ணிருக்காங்க. சோ என்ன ஜாப் அப்படின்னு பார்த்தோம்னா ஆபீஸ் அட்டென்டன்ஸ் ஜாப் தான் சோ மொத்தம் வந்து பார்த்தீங்கன்னா 108 ஜாப் வேகன்சி வந்து அனௌன்ஸ் பண்ணிருக்காங்க.

இதுக்கான ஏஜ் லிமிட் அப்படின்னு பார்த்தோம்னா 18 லிருந்து 30 வயசுக்குள்ள இருக்கும் இருக்கணும் அப்படின்னு சொல்லி போட்டு இருக்காங்க. அதுவும் அக்டோபர் 1 2024 பிரகாரம் 18 வயசுல இருந்து 30 வயசுக்குள்ள தான் இருக்கணும் அப்படின்னு சொல்லி போட்டு இருக்காங்க.

இதுக்கான எஜுகேஷன் குவாலிஃபிகேஷன் வந்து பார்த்தோம்னா கல்வித்தகுதி வந்து பாத்தீங்கன்னா இதுக்கு வந்து மினிமமா 10th முடிச்சிருந்தாலே இதுக்கு போதும். மினிமம் அதாவது மினிமம் எஜுகேஷன் குவாலிஃபிகேஷனே வந்து 10 தான் போட்டு இருக்காங்க. இதுக்கு டென்த் முடிச்சிருந்தாலே இந்த ஜாபுக்கு வந்து எலிஜிபிள் அப்படின்னு சொல்லி போட்டு இருக்காங்க.

இதுக்கு இந்த ஆபீஸ் அட்டென்டன்ஸ் ஜாபுக்கு வந்து பாத்தீங்கன்னா எவ்வளவு சேலரி கொடுக்குறாங்க அப்படின்னு பார்த்தோம்னா ₹35000 வரைக்கும் சேலரி வந்து கொடுக்குறதா சொல்லி இருக்காங்க. இதுக்கான அப்ளிகேஷன் ஆன்லைன் அப்ளிகேஷன் வந்து நீங்க போடணும். அப்படின்னா அக்டோபர் 2ல இருந்து அக்டோபர் 21 ஆம் தேதி வரைக்கும் டைம் கொடுத்திருக்காங்க.

அப்ளிகேஷன் ஸ்டார்ட் ஆகுற டேட் வந்து பாத்தீங்கன்னா அக்டோபர் இரண்டாம் தேதிதான் ஸ்டார்ட் ஆகுது. சோ வெயிட் பண்ணி இந்த அக்டோபர் இரண்டாம் தேதிக்கு மேல நீங்க அப்ளை பண்ணலாம்.

ஸ்டேட் வைசா வந்து பாத்தீங்கன்னா நோட்டிபிகேஷன் விடுறதாவும் சொல்லி இருக்காங்க. சோ என்னென்ன எஜுகேஷன் வேணும் குவாலிஃபிகேஷன் வேணும், ஏஜ் குவாலிஃபிகேஷன் வேணும் அப்படின்றத எல்லாமே வந்து அக்டோபர் இரண்டாம் தேதி விடுறதா சொல்லி இருக்காங்க.

எந்த வெப்சைட்ல அப்படின்னு பார்த்தோம்னா wwwnabarorg இந்த வெப்சைட்ல விடுறதா சொல்லி இருக்காங்க. இரண்டாம் தேதி அப்ளிகேஷன் ஸ்டார்ட் ஆகுது. அப்ளை பண்றவங்க இந்த ஜாபுக்கு வந்து அப்ளை பண்ணலாம்.

இதுக்கு வந்து பாத்தீங்கன்னா இதுக்கு வந்து போஸ்ட் மூலியமாவோ, எது மூலியமாவும் பண்ண முடியாது ஒன்லி வந்து பாத்தீங்கன்னா ஆன்லைன்ல அப்ளிகேஷன் மட்டும் தான் போடணும் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

இதுக்கான அப்ளிகேஷன் பீஸ் எல்லாமே வந்து அக்டோபர் இரண்டாம் தேதி நாங்க அனௌன்ஸ் பண்றோம் அப்படின்னு சொல்லியும் போட்டு இருக்காங்க. இதுக்கு வந்து எப்படி செலக்ட் பண்ணுவாங்க அப்படின்னு பார்த்தோம்னா, இதுக்கு வந்து ஃபர்ஸ்ட் ரிட்டன் எக்ஸாமும் அதுக்கப்புறம் இன்டர்வியூ வச்சுதான் எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.

அதுக்கான பிரிப்பேர் நீங்க பண்ணிக்கோங்க. இதுக்கு வந்து டென்த் பாஸ் பண்ணவங்க எல்லாருமே வந்து அப்ளை பண்ணலாம். சேலரிக்கு இதுக்கு ₹35000 வரைக்கும் தர்றாங்க சோ அப்ளை பண்ற அக்டோபர் இரண்டாம் தேதிலிருந்து 21 ஆம் தேதிக்குள்ள அப்ளை பண்ணிடுங்க.

ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் வந்துட்டு எவ்வளவு எவ்வளவு ஜாப் வேகன்சி அப்படின்றது எல்லாமே அக்டோபர் இரண்டாம் தேதிதான் அனௌன்ஸ் பண்றதாவும் சொல்லி இருக்காங்க.

அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு:

ஆர்வமும் தகுதியும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு PDF

அதிகாரப்பூர்வ இணையதளம்