தமிழக போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – 499 காலியிடங்கள், எப்படி விண்ணப்பிப்பது?
TNSTC Recruitment 2024 Job Vacancy
TNSTC Recruitment 2024 Job Vacancy: தமிழக போக்குவரத்து துறையில கார்ப்பரேஷன் வாரியா அதாவது விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி அப்படின்னு சொல்லி ரீஜியன் வாரியா இப்போ வேக்கன்சி வந்திருக்கு. எழுத்து தேர்வு எல்லாம் கிடையாது மொத்தமா கிட்டத்தட்ட 500 வேகன்சி யாரெல்லாம் அப்ளை பண்ணலாம் என்ன விதமான பணி அப்படிங்கறத டீடைல்டா பார்க்கலாம் வாங்க.
டிஎன்எஸ்டிசி தமிழ்நாடு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் அதாவது தமிழக போக்குவரத்து துறையிலிருந்து இப்போ ரீஜியன் வைஸ் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி வாரியா சென்னை உட்பட ரீஜியன் வாரியா அப்ரண்டிஸ் எடுக்குறாங்க. அப்ரண்டிஸ் அப்படிங்கறதுனால இதை அப்படியே கேர்லெஸ்ஸா விடாதீங்க. ஏன்னா இது வந்து பாத்தீங்கன்னா உங்க உங்க ரீஜியன்ல இருக்குறதுனால நீங்க வந்து இனிஷியலா ஒரு பிரஷரா நிறைய விஷயங்கள் லேர்ன் பண்றதுக்கு அதுவும் உங்க ஓரியன்டட் அப்படிங்கறதுக்கு இது வந்து நிச்சயமா யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இதுக்கு நீங்க ஆன்லைன்ல அப்ளை பண்ணனும் அப்படிங்கறதையுமே கொடுத்தாச்சு, என்னென்ன பாஸ்ட் அவுட்ஸ் அப்படின்னா 2020, 21, 22, 23, 24 இந்த அஞ்சு வருஷத்துல நீங்க பாஸ்ட் அவுட் ஆகி இருக்கீங்க அப்படின்னா தாராளமா இந்த ஆப்பர்சுனிட்டிக்கு நீங்க அப்ளை பண்ணிக்கலாம்.
இது வந்து பாத்தீங்கன்னா ஒரு ஒன் இயர் அப்ரண்டிஸ் தான் அதாவது ட்ரைனிங் தான். இதுல Graduate Apprentices, Non-Engineering Graduate Apprentices அப்படின்னு சொல்லி இரண்டு விதமா எடுக்குறாங்க. இந்த கிராஜுவேட் அப்ரண்டிஸ்ல இன்ஜினியரிங்கும் இருக்கு, நான் இன்ஜினியரிங்கும் இருக்கு. அதே மாதிரி (Diploma) Apprentices இருக்கு.
விண்ணப்பிக்கிறதுக்கான ஸ்டெப் பை ஸ்டெப் ப்ராசஸ் இங்க கொடுத்திருக்காங்க. இதை செக் பண்ணிட்டு நீங்க கரெக்டா ஒரு ரீஜியன்ல எந்த ரீஜியன்ல எந்த எஜுகேஷன் குவாலிஃபிகேஷன்ல விண்ணப்பிக்க போறீங்க அப்படின்றத நோட் பண்ணி வச்சிட்டு நீங்க வந்து விண்ணப்பிக்கலாம்.
இதுக்கு அப்ளை பண்றதுக்கு லாஸ்ட் டேட் 21/10/2024 இப்ப இருந்து நமக்கு ஒரு 20 நாள் டைம் கொடுத்திருக்காங்க. டிக்ளரேஷன் ஆஃப் ஷார்ட் லிஸ்ட் கேண்டிடேட்ஸ் வந்து பாத்தீங்கன்னா 28/10/2024 அடுத்த ஒரு எட்டு நாள்ல உங்களுக்கு கொடுத்துருவாங்க.
வெரிஃபிகேஷன் இதெல்லாம் ஷார்ட் லிஸ்ட் எல்லாமே வந்து பாத்தீங்கன்னா 13-ல இருந்து 15க்குள்ள நடைபெற்றும்.
அடுத்த மாசம் ஒரு ஒரு கிட்டத்தட்ட ஒன் மன்த்துக்குள்ள நமக்கு வந்து பாத்தீங்கன்னா வேலை கன்ஃபார்ம் கொடுத்துருவாங்க. எங்க வேலை கிடைக்கும் அப்படின்ற டீடைல் நமக்கு கன்ஃபார்மா தெரிஞ்சிரும். 28 ஆம் தேதி நமக்கு தெரிஞ்சிரும்.
அபிஷியல் வெப்சைட் கீழே கொடுத்திருக்கேன் செக் பண்ணி பாருங்க. அது கூட அப்ளை லிங்க்கும் நோட்டிபிகேஷனோட லிங்க்கும் கொடுத்திருக்கேன் ஒரு தடவை ரீட் பண்ணிட்டு இன்ட்ரஸ்ட் எலிஜிபிலிட்டி இருக்கிறவங்க உடனே அப்ளை பண்ணிக்கோங்க.
அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு
- ஆன்லைனில் விண்ணப்பிக்க – கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம் – கிளிக் செய்யவும்
- விண்ணப்ப படிவம் pdf – கிளிக் செய்யவும்