Interesting Facts About Then Chittu in Tamil You Didn’t Know

Interesting Facts About Then Chittu in Tamil You Didn't Know

தேன் சிட்டு பறவையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. மற்ற தென் சிட்டு மாதிரிதாங்க இதுக்கு தென் தான் முக்கிய உணவு. ஆனால் சில சமயங்களை தன் குஞ்சுகளுக்கு சிறு பூச்சி பூச்சியினங்களையும் உணவா  கொண்டு வந்து கொடுக்கும். தேன் சிட்டு  ரொம்ப வேகமா பறக்கும் தன்மை கொண்டது. ஒரு இடத்துல நிலையா இருந்துகிட்டே பறக்க இதால முடியும். இது பூக்களுக்கு அடியில் அமர்ந்து தேன உறிஞ்சும். உருவ அமைப்புன்னு  பாத்தா ஆண் பறவைகள் பார்க்க … Read more

Quick and Easy Palkova Seivathu Eppadi: Step-by-Step Instructions in Tamil

Palkova Seivathu Eppadi

இன்னிக்கு ஒரு ஸ்வீட் ரெசிபி தான் பார்க்க போறோம் பால்கோவா. பால்கோவா (Palkova Recipe) வீட்ல எப்படி செய்யறது அப்படிங்கறது பார்க்கலாம் வாங்க. ரொம்ப ஈசியா நிறைய பொருள் எல்லாம் எதுவுமே தேவையில்லை. ரெண்டே தான் ரெண்டே பொருள் தான் ஒரு லிட்டர் பால், கால் கிலோ சீனி.  அதாவது ஒரு லிட்டர் பாலுக்கு 250 கிராம் சுகர் இவ்வளவுதான். நீலகிரி மில்க் வாங்கிக்கலாம். இது இல்லன்னா நீங்க வந்து ஆவின் பாலை வாங்கிக்கலாம். ஆவின்ல ஃபுல் … Read more

Quick and Tasty Vegetable Biryani Seivathu Eppadi for Beginners in Tamil

Quick and Tasty Vegetable Biryani Seivathu Eppadi for Beginners in Tamil

எல்லாருக்குமே பிரியாணி ரொம்ப பிடிக்கும், இன்னைக்கு குக்கர்ல வெஜிடபுள் பிரியாணி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். ஃபர்ஸ்ட் ஒரு குக்கர்ல ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் எடுத்துக்கோங்க. நெய் சூடானதும் அதில் இரண்டு பிரியாணி இலை, ஒரு பட்டை, நாலு கிராம்பு, அப்புறமா நாலு ஏலக்காய் எடுத்துக்கோங்க. சேர்த்ததுக்கு அப்புறமா ஒரு பெரிய வெங்காயம் சேர்த்துக்கோங்க. தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த வெங்காயம் கொஞ்சம் பொன்னிறமாக வதக்கிக்கோங்க. இப்ப இதுல மூணு பச்சை மிளகாய் சேர்த்துக்கோங்க. ஒரு … Read more

Chicken Kulambu Seivathu Eppadi | Very simple & Tasty

Chicken Kulambu Seivathu Eppadi

நம்ம இன்னைக்கு ரொம்ப டேஸ்டியான ஸ்பெஷலான சிக்கன் குழம்பு எப்படி பண்றதுன்னு பாக்க போறோம். இது செய்றது ரொம்ப ஈசி சமைக்கவே தெரியாதவங்க கூட ரொம்ப சிம்பிளா வீட்ல செய்ய முடியும். சிக்கன்லாம் அவ்வளவு சாப்டா வெந்து இருக்கும். கரெக்டான பக்குவத்தில் இருக்கும். நீங்க ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டா எந்த அளவுக்கு சுவையா இருக்குமோ அவ்வளவுக்கு சுவையாக இருக்கும். சப்பாத்தி, தோசை, சாதம், இட்லி இதெல்லாம் வைத்து சாப்பிடுவதற்கு பக்காவான காம்பினேஷனா இருக்கும்.இப்ப வாங்க இந்த ஈஸியான டேஸ்டியான … Read more

Cauliflower Benefits in Tamil நம்ம உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டசத்துக்களும் இதில் இருக்கு

Cauliflower Benefits in Tamil

காலிஃப்ளவர் (Cauliflower) அப்படின்னு சொல்லக்கூடிய முக்கியமான ஒரு காய். இந்த காலிபிளவரை தொடர்ச்சியா அன்றாட உணவுல சேர்த்துட்டே வரும்போது எந்தெந்த நோய்கள் எல்லாம் ஏற்படாமல் தடுக்க முடியும். குறிப்பாக இந்த காலிஃப்ளவர்ல மட்டுமே என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றத பத்தி தெளிவா பார்க்கலாம். காலிபிளவர் நன்மைகள் முதல்ல காளிபிளவர் அப்படின்னு பார்த்தீங்கன்னா வைட்டமின் சி ஊட்டச்சத்தை அதிகமா இருக்கக்கூடிய முக்கியமான ஒரு காய்கறி. பொதுவா வைட்டமின் சி அப்படினாலே நிறைய பேருக்கு மைண்ட்ல வரக்கூடிய ஒரு விஷயம் என்னன்னா … Read more

The Truth About Parangi Pattai: Lifelong Wellness Awaits

Parangi Pattai Benefits in Tamil

Parangi Pattai Benefits in Tamil 2024 – இன்றைக்கு நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கக்கூடிய மூலிகை மருந்து பரங்கிப்பட்டை சூரணம். தூளாவும் இருக்கு, பரங்கிப்பேட்டை லேகியம் இருக்கு, பரங்கிப்பேட்டை  இருக்கு. இந்த பரங்கிப்பட்டை சூரணம் தேரையர் தரு மற்றும் சித்த வைத்திய திரட்டு  என்ற புத்தகத்தை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இதுல சேரக்கூடிய மூலிகைகள் என்னென்ன என்று பார்த்தீங்கன்னா பரங்கிப்பேட்டை இதில் முதன்மையான சரக்கு, அதோட கருந்துளசி இலை சாறு மற்றும் சர்க்கரை. … Read more

கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil | Puthiyathagaval

கருப்பு கவுனி அரிசி பயன்கள்

இன்னிக்கு இந்த பதிவில்  கருப்பு கவுனி அரிசி பயன்கள் பற்றி பார்க்கலாம். இப்போ சமீப காலமாகாவே  கருப்பு கவுனி அரிசியோட முக்கியத்துவம் நம்ம எல்லா மக்களையும் சேர்ந்து அடைந்சிடுச்சு. இது எங்கெல்லாம் பயிரிடறாங்கன்னு பாத்தீங்கன்னா, இந்தியாவோட வடகிழக்கு பகுதிகளிலும் தெற்கு பகுதிகள் தான் பயிரிடறாங்க. வடகிழக்கு பகுதியில இதோட பெயர் என்ன என்று பார்த்தீங்கன்னா Chak Hao.  தெற்கு பகுதி அதாவது தமிழ்ல நம்ம என்னன்னு சொல்றோம் பார்த்தீங்கன்னா கவுனி அரிசின்னு சொல்றோம். சரிங்க இந்த கருப்பு … Read more

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு | Karl Marx History in Tamil | Puthiyathagaaval

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு | Karl Marx History in Tamil

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு | Karl Marx History in Tamil  காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – ஒரு நல்ல இலக்கை அடைய தொடர்ந்து பாடுபடும் மனிதனின் செயல்பாடு பிற்காலத்தில் அனைவரும் படிக்க வேண்டிய வரலாறாக மாறும் என்று தன் வரலாற்றை முன்னறிவித்த தீர்க்கதரிசி (Karl Marx) கார்ல் மார்க்ஸ். மேலும் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும் போது மனிதன் ஆகிறான். இதுவே ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும் போது அவன் உண்மையான … Read more

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Recipe in Tamil | Puthiyathagaval

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Recipe in Tamil

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி இதற்கு துக்கு இந்த மூணு மட்டும் கரெக்டா சேருங்க போதும் அது வேற லெவல்ல இருக்கும். அது எல்லாமே என்னன்னு பார்க்கலாம். ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Seivathu Eppadi  ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? முதல்ல மிளகாய் பேஸ்ட் ரெடி பண்ணிக்கலாம். இதுக்கு சுடுதண்ணில ஒரு மணி நேரம் வரமிளகாய் ஊற வச்சிக்கோங்க .அது ஜார்ல சேர்த்துட்டு இதுகூட கொஞ்சமா … Read more

முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும்| Face Glowing Home Remedies in Tamil | Puthiyathagaval

முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும்

முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும். ஒரே இரவில் பொலி விழுந்த முகம் மற்றும் கருமை அடைந்த முகத்தை வெள்ளையாக்கக்கூடிய ஒரு அருமையான இயற்கையான டிப்ஸ்தான் இன்னைக்கு நம்ம இந்த பதிவில் பார்க்க போறோம்.  முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும் | Face Whitening Tips Tamil  இப்ப நம்முடைய டிப்ஸ் எப்படி செய்யறதுன்னு பாக்க ஆரம்பிச்சிடலாம். ரொம்ப சிம்பிள் தான் ஒரே ஒரு தக்காளி பழம் எடுத்துகோங்க. நல்ல பழுத்த தக்காளி எடுத்துருங்க.  இப்ப இந்த தக்காளியை … Read more