The Truth About Parangi Pattai: Lifelong Wellness Awaits

Parangi Pattai Benefits in Tamil 2024 – இன்றைக்கு நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கக்கூடிய மூலிகை மருந்து பரங்கிப்பட்டை சூரணம். தூளாவும் இருக்கு, பரங்கிப்பேட்டை லேகியம் இருக்கு, பரங்கிப்பேட்டை  இருக்கு.

இந்த பரங்கிப்பட்டை சூரணம் தேரையர் தரு மற்றும் சித்த வைத்திய திரட்டு  என்ற புத்தகத்தை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து.

இதுல சேரக்கூடிய மூலிகைகள் என்னென்ன என்று பார்த்தீங்கன்னா பரங்கிப்பேட்டை இதில் முதன்மையான சரக்கு, அதோட கருந்துளசி இலை சாறு மற்றும் சர்க்கரை.

இதுல முதலாவதாக பரங்கிப்பேட்டை பாலில் பிட்டவியில் செய்து பொடித்து அதை கல்வத்தில் இட்டு கருந்துளசி இலை சாறு விட்டு நன்கு மைய அரைத்து வெள்ளை செய்து ரவியில் (ரவி என்றால் சூரிய ஒளி) உலர்த்தி அதை பொடித்து பத்திரகாசம் செய்து அந்த பொடியின் எடைக்கு சம எடை அளவு சர்க்கரை கலந்து இந்த சூரணம் தயாரிக்கப்படுகிறது.

Parangi Pattai Benefits in Tamil

Top 3 Parangi Pattai Benefits in Tamil – பரங்கிப்பட்டை சூரணம் நன்மைகள் 

அற்புதமான மருந்து இந்த பரங்கிப்பட்டை சூரணம். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விந்து நஷ்டம், விந்தணுக்கள் குறைவாக இருப்பது, விந்தணுக்களில் உயிரணுக்கள் வந்து ரொம்ப கம்மியா இருப்பது போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு அற்புதமான மருந்து.

பெரும்பாலும் ஆண்மை குறைவு சம்பந்தமான சூரணங்கள் மற்றும் லேகியங்கள் தயாரிக்கும் போது அதனை முதன்மையான சரக்கா இருக்கும் இந்த பரங்கிப்பட்டை. அடுத்தது கடி விஷம் நம்முடைய உடலில் சிறு சிறு வண்டுகள், சிறு சிறு பூச்சிகள் கடித்து உடல் ஏற்படக்கூடிய தடிப்பு, நமைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பரங்கிப்பட்டை சூரணம் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது ரத்தம் அங்கு சுத்தமாகி அந்த கடி விஷம் இறங்கி உடல் நல்ல ஒரு மினுமுலுப்பை பெறும்.

மேலும் இந்த பரங்கிப்பேட்டை சூரணத்தை தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது நன்கு ரத்தம் சுத்தமாகி சுத்தமாகி உடல் பளபளப்பை பெறும் நல்ல பசி எடுக்கும். அத்தகைய சிறப்புமிக்க இந்த பரங்கிப்பேட்டை சூரணம் உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய நாட்டுமருந்து கடைகளை கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை இந்த பரங்கிப்பட்டை சூரணம்.

கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil | Puthiyathagaval

Scroll to Top