TNPSC தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தகவல் – காலியிடங்கள் அதிகரிப்பு குறித்து புதிய அப்டேட்!
TNPSC Group 4 Vacancy Increase New update 2024
TNPSC Group 4 Vacancy Increase New update 2024: இந்த பதிவல் நம்ம என்ன பாக்க போறோம் அப்படின்னா அக்டோபர் மாசம் வந்தாச்சு டிஎன்பிஎஸ்சில பார்த்தீங்கன்னா குரூப் 4-க்கான ரிசல்ட் வந்து அக்டோபர் மாசம் வந்து கொடுக்கிறதா சொல்லி இருந்தாங்க.
ஏற்கனவே பார்த்தீங்கன்னா நம்ம டிஎன்பிஎஸ்சி ஆஸ்பிரண்ட் எல்லாருமே சேர்ந்து எக்ஸ் தளத்துல வந்து குரூப் 4 வேகன்சி வந்து இன்க்ரீஸ் பண்ணனும்னு சொல்லி ட்ரின் பண்ணிருந்தாங்க. அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா டிஎன்பிஎஸ்சி தரப்புலயும் சரி, அரசு தரப்புலயும் சரி நாங்க வேக்கன்சி வந்து இன்கிரீஸ் பண்றோம் அது அக்டோபர் வந்து செகண்ட் வீக் இல்ல தேர்ட் வீக் இந்த மாதிரி வந்து நாங்க உங்களுக்கு வந்து இன்ஃபார்ம் பண்றோம் அப்படின்ற மாதிரி எல்லாம் வந்து சொல்லி இருந்தாங்க.
10000 பணியிடங்கள்
இன்னைக்கு வந்து பாத்தீங்கன்னா இந்த தமிழ்ல ஒரு செய்தி வந்திருக்கு. இதன் அடிப்படையில பார்த்தீங்கன்னா டிஎன்பிஎஸ்சில மெம்பரா இருக்கக்கூடிய சார் ஒருத்தர் வந்து போஸ்ட் போட்டு இருக்காரு. அதுல என்ன குறிப்பிடுறாங்க அப்படின்னா அக்டோபர் மாசம் ரிசல்ட் வந்துரும். இந்த வேகன்சி இன்கிரீஸ் ஆகுது இல்லையா அது கிட்டத்தட்ட அதாவது ஏறத்தாழ 10000 பணியிடங்கள் வரலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன அப்படின்னு போட்டு இருக்காங்க.
துறை ரீதியான காலி பணிகள் வந்து டிஎன்பிஎஸ்சி கிட்ட வந்துட்டு இருக்கிறதாகவும், ரிசல்ட் விடுறதுல இறுதிக்கட்ட பணிகள் வந்து நடைபெறுவதாகவும், ரிசல்ட் விடுறதுக்கு முன்னாடி கூட நாங்க வந்து வேக்கன்சி இன்கிரீஸ் பண்ணுவோம். டிஎன்பிஎஸ்சி அதிகாரி உறவை தெரிவித்ததாக பத்திரிகை சிலை குறிப்பிட்டு கிட்டத்தட்ட ஒரு 10000 வேகன்சியாவது வரும் அப்படின்னு சொல்றாங்க.
ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சதுதான் 6720 வேகன்சி இருக்கு. அந்த 480 ஆட் பண்ணதுக்கு அப்புறம் 6720 போது சோ ரிசல்ட் கொடுக்கும் பொழுது ஒரு 9000 பிளஸ் அல்லது 10000 பிளஸ் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு.
இன்னும் ஒரு தோராயமா ஒரு 3000 வேகன்சி வந்து இன்கிரீஸ் பண்ணுவாங்க அப்படின்ற மாதிரி நம்ம எதிர்பார்க்கிறோம். பத்திரிகை செய்தியிலும் அதை வந்து கொடுத்திருக்காங்க. அதுமட்டும் இல்லாம குரூப் நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் டிசம்பரில் வெளியாக உள்ளன குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்விலும் காலி காலி பணியினங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது அந்த மாதிரி வந்து குறிப்பிட்டிருக்காங்க.
குரூப் 4 மட்டும் இல்ல குரூப் 2a லுமே இன்கிரீஸ் ஆக வாய்ப்பு இருக்குன்ற மாதிரி பத்திரிக்கை செய்த குறிப்பிட்டிருக்காங்க. ரிசல்ட் கொடுப்பதுல இறுதிகட்ட பணிகள் வந்து நடக்குறதாக வந்து இந்த செய்தி குறிப்புல வந்து சொல்லிருந்தாங்க.
கிட்டத்தட்ட ஒரு 10000 வேகன்சியாவது குரூப் 4ல வந்து ஃபில் பண்ணுவாங்கன்னு நம்ம எதிர்பார்க்கிறோம். இதனால வந்து பார்டர் கட் ஆஃப்ல இருக்கக்கூடிய நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அப்படின்றத நாம எதிர்பார்க்கிறோம்.
வருஷ வருஷம் ஒரு 10000 வேகன்சியாவது குரூப் 4ல வந்து ஃபில் பண்ணா மட்டும்தான் வந்து கண்டிப்பா டிஎன்பிஎஸ்சி ஆஸ்பென்ட் நிறைய பேருக்கு வந்து வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கு எல்லாரும் எதிர்பார்ப்பும் அதுதான்.
நாமளும் இது வந்து கோரிக்கையை வச்சு சப்போர்ட் எல்லாம் பண்ணிருந்தோம் நீங்களும் வந்து பார்த்திருப்பீங்க ரைட்டா சோ இந்த செய்தியை உங்களுக்கு வந்து நாங்க ஷேர் பண்றதுதான் இந்த பதிவை நாங்க மேக் பண்ணோம்.
இந்த மன்த்தோட எண்டுல நமக்கு வந்து குரூப் 4 ரிசல்ட் வர்றதுக்கான வாய்ப்புகள் இருக்கு. ரிசல்ட் கொடுப்பதற்கு முன்னாடி வேக்கன்சியே ஒரு குறிப்பிட்ட வேகன்சி வந்து கண்டிப்பா வந்து இன்க்ரீஸ் பண்ணுவாங்கன்ற நம்பிக்கை நமக்கு இருக்கு.