வங்கிக்கு செல்ல தேவையில்லை! ரேஷன் கடையில் தமிழக அரசு புதிய வசதி அறிமுகம்! | Micro ATM In Ration Shops Soon Oct 2024
Micro ATM In Ration Shops Soon Oct 2024
Micro ATM In Ration Shops Soon Oct 2024 இன்னைக்கு நம்ம பார்க்கப்போற அப்டேட்ஸ் என்ன அப்படிங்கறத பார்க்கும்போது நம்ம தமிழ்நாடு அரசு கூட்டுறவு டிபார்ட்மெண்ட்க்கு கீழ ரன் ஆயிட்டு இருக்கக்கூடிய அனைத்து நியாய விலை கடைகள்லயுமே நீங்க என்ன பண்ணிக்கலாம்னா உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்ல இருக்கக்கூடிய பணத்தை வந்து வித்ட்ரால் பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு புதிய திட்டத்தை வந்து கொண்டு வர போறாங்க.
இந்த திட்டத்தை பத்தி ப்ரீஃபா இந்த பதிவில் வந்து பார்க்க போறோம். இதுநாள் வரைக்கும் உங்க பேங்க் அக்கவுண்ட்ல இருக்கக்கூடிய பணத்தை நீங்க எடுக்கணும் அப்படின்னா ஒன்னு ஏடிஎம் மூலியமா போய் எடுப்பீங்க,. அப்படி இல்லைன்னா வந்து டைரக்டா பேங்க்ல போயிட்டு நம்ம வந்து செலான் ஃபில் பண்ணி நம்ம வந்து பணம் வந்து எடுத்துட்டு இருந்தோம்.
இப்படி இருக்கக்கூடிய கூடிய தருணத்துல ரேஷன் கார்டு மூலியமாவே வந்து என்ன பண்ணிக்கலாம்னா பணத்தை வந்து நீங்க வித்ட்ரால் அதாவது அமௌன்ட் வந்து நீங்க வந்து வாங்கிக்க முடியும் அப்படிங்கறத சொல்றாங்க.
இதை பத்தி வந்திருக்கக்கூடிய முக்கியமான அப்டேட்ஸ் பத்தி இந்த பதிவில் வந்து பார்க்க போறோம். ஆக்சுவலா வந்து பாத்தீங்கன்னா நம்ம தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு கீழதான் வந்து பாத்தீங்கன்னா என்ன ஆகுது அப்படின்னா அனைத்து நியாயவிலை கடைகளுமே வந்து ரன் ஆயிட்டு இருக்குது. அதை தொடர்ந்து அவங்க அறிவிப்பு படி வந்து பாத்தீங்கன்னா என்ன அப்டேட்ஸ் வந்து கொடுத்திருக்காங்க அப்படிங்கறத ஒன் பை ஒன்னா ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடையில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வகையில் புதிய முயற்சி வந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது ரேஷன் கடைகள் பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு நியாய நியாய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதை தொடர்ந்து வந்து அரிசி, பறிப்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படுவது ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
அதே நேரத்தில் பொங்கல் பண்டிகையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரேஷன் கடையில் வழங்கப்பட உள்ளது வழக்கமாக உள்ளது. இதன் அடிப்படையில வந்து பாத்தீங்கன்னா அங்கு வேஷ்டிகள் சேலைகளுமே வந்து அந்த பொங்கல் பண்டிகைக்கு வந்து வழங்கப்படுவாங்க இது வந்து காமனா வந்து ஏழை இளைய நடுத்தர மக்களுக்கு வந்து ரொம்பவே வந்து பெனிஃபிட்டா இருக்கு அப்படிங்கறத வந்து சொல்றாங்க.
இந்த நிலையில இப்ப கரண்ட் வந்து நம்ம தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை வந்து என்ன திட்டமிட்டு இருக்காங்க அப்படிங்கறத நம்ம வந்து பார்ப்போம். இந்த நிலையில் ஏடிஎம் வங்கி செல்லாமல் ரேஷன் கடையிலேயே வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.
இந்த முறை வந்து பாத்தீங்கன்னா ஏடிஎம் வங்கி கணக்குக்கு வங்கிகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது அப்படிங்கறத அப்டேட்டா வந்து கொடுத்திருக்காங்க.
பயோமெட்ரிக் முறையில் இயங்கக்கூடிய டிஜிட்டல் கருவியானது வந்து பாத்தீங்கன்னா அந்த ஆதார் பேமெண்ட் எனேபிள் சிஸ்டம் அந்த பேங்கிங் வந்து என்ன பண்றாங்க அப்படின்னா ஆட் பண்ணி வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் அப்படிங்கறத சொல்றாங்க.
இது அனைத்து நியாய விலை கடைகளிலும் நிறுவப்பட்டு அதற்கான ஒரு வங்கி ஊழியர் பணி அமர்த்தப்படுவார் இதற்காக வந்து பாத்தீங்கன்னா ரேஷன் கடைகளை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்ற வருவதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வந்து பாத்தீங்கன்னா நம்மளுக்கு வந்து தெரியப்படுத்தி இருக்காங்க அப்படின்னு சொல்லிட்டு லேட்டஸ்ட் நியூஸ் வந்து நேத்து நம்மளுக்கு அப்டேட்ல வந்து கொடுத்திருந்தாங்க.
இந்த ஒரு ஸ்கீம் வந்து தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய 38 மாவட்டத்தில் இருக்கக்கூடிய ரேஷன் கடைக்குமே வந்து பார்த்தீங்கன்னா வரப்போகுது அப்படிங்கறத வந்து சொல்லி இருக்காங்க.