Love Tips in Tamil : உங்களுக்கு பிடிச்ச பொண்ண கரெக்ட் பண்றது (Love Tips) அப்படின்னு சொல்லி தான் பார்க்க போறோம். எந்த பொண்ணா இருந்தாலும் அவங்கள நீங்க கரெக்ட் பண்ணனும் அப்படின்னா அதுக்கு இருக்குற ஒரே ட்ரிக் என்னன்னா அவங்களோட எதிபார்ப்பு இல்லனா அவங்களோட தேவைகளை நீங்க பூர்த்தி பண்ணனும். இதுதான் நீங்க லவ் பண்ற பொண்ண கரெக்ட் பண்ண ஈஸியான மெத்தட் Top 3 Love Tips in Tamil பற்றி பார்க்கலாம்.
ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் ஒவ்வொரு மாதரியான எக்ஸ்பெட்டேஷன் நீட்ஸ் இருக்கும். சோ நீங்க லவ் பண்ற பொண்ணுக்கு இந்த எக்ஸ்பெக்டேஷன் தான் இருக்கும் அப்படின்னு சொல்லி யாராலயும் கன்ஃபார்மா சொல்ல முடியாது. அத நீங்க அனலைஸ் பண்ணி தான் கண்டுபிடிக்கணும்.
Love Tips in Tamil ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது எப்படி
ரெஸ்பெக்ட்
பொதுவா பொண்ணுங்க எந்த மாதிரியான விஷயங்கள எக்ஸ்பர்ட் பண்ணுவாங்க அப்படின்னா முதல்ல ரெஸ்பெக்ட்.
இந்த உலகத்தில் உள்ள 99.9% பொண்ணுங்க எதிர்பாகுறது ரெஸ்பெக்ட் தான். உங்களை ஒரு பொண்ணுக்கு பிடிக்கணும் அப்படின்னா கண்டிப்பா நீங்க ப்ராப்பரா அவங்களுக்கு ரெஸ்பெக்ட் தரணும். அதே நேரத்துல ரெஸ்பான்ஸ் பண்ணனும்.
அது உங்களோட வைஃபாவும் இருக்கலாம் இல்ல லவ்வாரவும் இருக்கலாம். நிறைய நண்பர்கள் கல்யாணம் ஆனதுக்கப்புறம் தன்னோட ஒய்ஃப்க்கு ப்ராப்பரா ரெஸ்பெக்ட் தர மாட்டாங்க. அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு ப்ராப்ளம் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க. அதனால அடிக்கடி அவங்களுக்குள்ள சண்டை வரும்.
சோ ஒரு பொண்ண நீங்க ஈசியா கரெக்ட் பண்ணனும் அப்படின்னா ப்ராப்பரா உங்களுக்கு ரெஸ்பெக்ட் தரணும், தேவை இல்லாம அவங்ககிட்ட வாதம் பண்ணறது. பாக்கும்போது அடுத்தவங்க கிட்ட அசிங்கமா பேசுறது. இந்த மாதிரி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா கண்டிப்பா அவங்களுக்கு உங்களை பிடிக்காது.
அக்கறை
அடுத்தது எல்லா பொண்ணுங்களும் பொதுவா எதிர்பாக்கிறது அவங்கள ஒருத்தங்க நல்லா பாத்துக்கணும் அப்படின்னு சொல்லி கண்டிப்பாக எதிர்பார்ப்பாங்க.
ஏன்னா பெண்களோட உலகம் ரொம்ப சின்னது. அதுல அவங்கள கேர் பண்றவங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா ரொம்ப கம்மியான நபர்கள் மட்டும் தான் இருப்பாங்க.
சில நேரத்துல சில கேர்ள்ஸ்க்கு ஷேர் பண்றவங்க யாருமே இல்லாமல் இருக்கலாம். அவங்க அப்பா அம்மா இருந்தாலும் அவங்க பிசினஸ்ல ரொம்ப பிசியா இருப்பாங்க. சரியா ப்ராப்பரா கேர் பண்ணிக்க மாட்டாங்க. சோ நீங்க ப்ராப்பரா ஒரு பொண்ண கேர் பண்றது மூலம் அவங்களுக்கு உங்கள பிடிக்க வைக்கலாம். சோ நீங்க லவ் பண்ற பொண்ணு இல்ல உங்களோட வைபோ யாராக இருந்தாலும் சரி நல்லா கேர் பண்ணி அவங்கள பாத்துக்கோங்க.
சர்ப்ரைஸ்
பொண்ணுங்களுக்கு பொதுவாவே சர்ப்ரைஸ் ன்னா ரொம்பவே பிடிக்கும். நீங்க லவ் பண்ற பொண்ணுக்கு அடிக்கடி ஏதாவது சர்ப்ரைஸா கிப்ட் கொடுங்க. இல்லைன்னா ஏதாவது சர்ப்ரைஸ் பண்ணிட்டே இருங்க. அதே நேரத்துல அவங்க பண்ற சின்ன சின்ன வொர்க்கும் அப்ரிசியேட் பண்ணுங்க. அவங்கள பத்தி ஏதாவது அடிக்கடி கமெண்ட் கொடுத்துட்டே இருங்க. இந்த மாதிரி பண்ணும்போது ஒரு பொண்ணுக்கு உங்களை ரொம்ப அதிகமா பிடிக்க ஆரம்பிக்கும்.
அடுத்து நீங்க கோடி கோடியா பணம் சம்பாதிக்கலைன்னாலும் அட்லீஸ்ட் உங்க குடும்பத்தை நடத்துற அளவுக்கு அது கண்டிப்பா பணம் சம்பாதிக்கணும்.
லவ்வுல எந்த அளவுக்கு கான்சன்ட்ரேட்பண்றீங்களோ அதே அளவுக்கு உன்னோட கரியர்லையும் கான்சன்ட்ரேட் பண்ற வழியும் பாருங்க.
இப்ப நான் சொன்ன எக்ஸ்படேஷன் எல்லா பொண்ணுங்களுக்கும் பொருந்துமா அப்படின்னா கண்டிப்பா தெரியாது. வேணாம் எக்ஸ்பல்டேஷன் என்கிறது ஒவ்வொரு கேர்ள்ஸ் பொருத்தம் மாறுபடும். அவங்களோட தேவை என்ன அப்படிங்கறத அனலைஸ் பண்ணிட்டு அது மூலம் நீங்கள் அப்ரோச் பண்ணும் போது அவங்களுக்கு ரொம்ப அதிகமா பிடிக்க ஆரம்பிக்கும். சோ சீக்கிரம் உங்கள கரெக்ட் பண்ண முடியும்.
இந்த ட்ரிக் Love Tips in Tamil நீங்க புதுசா லவ் பண்ண போற ஒரு பொண்ணுக்கு மட்டும் கிடையாது, நீங்க ஆல்ரெடி லவ் பண்ணிட்டு இருக்க பொண்ணா இருந்தாலும் சரி, இல்ல உங்களோட மனைவியா இருந்தாலும் சரி, இல்ல எந்த பொண்ணா இருந்தாலும் சரி அவங்களுக்குன்னு சில எதிர்பார்ப்புகளும், தேவைகளும் இருக்கும். அதை நீங்க பூர்த்தி செய்யும் போதுதான் ஆவங்களுக்கு உங்களை பிடிக்க ஆரபிக்கும்.சோ முடிஞ்ச அளவுக்கு கேர்ள்ஸ் புரிஞ்சு நடந்துக்கோங்க.
இதையும் படிங்க 👉 Poongar Rice Benefits in Tamil : பெண்களுக்கு உரிய ஒரு அரிசி ”பூங்கார் அரிசி” வியக்க வைக்கும் அதன் ஆரோக்கிய நன்மைகள்