TN Village Assistant Recruitment 2024: அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலைவாய்ப்புக்கான நோட்டிபிகேஷன் தான் சற்று முன்பு வெளியிட்டு இருக்காங்க. அது எந்த துறை அப்படின்னு பார்த்தீங்கன்னாக்க வில்லேஜ் அசிஸ்டன்ட் அதாவது கிராம உதவியாளருக்கான வேலைவாய்ப்புக்கான நோட்டிபிகேஷன் வந்து சற்று முன்பு வெளியிட்டு இருக்காங்க.
இந்த கிராம உதவியாளர் போஸ்டிங்க பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட 2300 போஸ்டிங் பக்கமா எனக்கு நமக்கு வந்து நோட்டிபிகேஷன் விட்டுருக்காங்க. இந்த வேலைவாய்ப்பு வந்து யார் யாரெல்லாம் அப்ளை பண்ணலாம், அதே மாதிரி அப்ளை பண்ணா நமக்கு வந்து இந்த வேலை கண்டிப்பா கிடைக்குமா கிடைக்காதா, இந்த வேலை அப்ளை பண்றதுக்கு என்னென்ன எலிஜிபிலிட்டி எல்லாம் இருக்கணும், என்னென்ன டாக்குமெண்ட் எல்லாம் வச்சிருந்தா இந்த வேலைக்கு நீங்க அப்ளை பண்ண முடியும் அது எல்லாத்துக்கும் இந்த ஒரு பதிவு உங்களுக்கு வந்து தெளிவா கிளியரா இருக்கும்.
கிட்டத்தட்ட 2300 போஸ்டிங் பக்கமா வந்திருக்கு அது என்னன்றதை தெளிவா பார்க்கலாம். இது பாத்தீங்கன்னா அபிஷியலா வந்திருக்கிறதுதான். டிஎன் கவர்மெண்ட் தமிழ்நாடு அனௌன்ஸ்மென்ட் ரெக்யூர்மென்ட் நோட்டிபிகேஷன் 229 வில்லேஜ் அசிஸ்டன்ட் கிராம உதவியாளர். இதுல வந்து பாத்தீங்கன்னாக்கா எல்லாமே தெளிவா கொடுத்திருக்காங்க. அக்கவுண்ட் மெயின்டென்ஸ் அதாவது கன்சன்ட் இது எல்லாமே பார்த்தீங்கன்னாக்க அதாவது பாத்தீங்கன்னாக்க கிராமத்தில் நடக்கக்கூடிய எல்லா விதமான நடவடிக்கை, நடவடிக்கைகளுக்கும் இந்த வில்லேஜ் அசிஸ்டன்ட் தான் பொறுப்பு.
[ez-toc]
வேலைவைப்பு செய்திகள் 2024
பதவி | கிராம உதவியாளர் |
காலியிடங்கள் | 2300 |
கல்வித்தகுதி | குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி |
சம்பளம் | ரூ. 11,000 முதல் 35,000 வரை |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
TN village assistant recruitment 2024 Qualification
மினிமம் ஓகேங்களா சோ மினிமம் நீங்க அஞ்சாவது படிச்சு பாஸ் பண்ணி இருந்தாலும் ஓகே தான் ஃபெயில் ஆகி இருந்தாலும் ஓகே மினிமம் நீங்க வந்து தமிழ்ல படிக்க தெரிஞ்சிருந்தாலே இந்த வேலைக்கு நீங்க எலிஜிபிள் ஈஸியா வந்து இந்த வேலைக்கு அப்ளை பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் நீங்க எட்டாவது பத்தாவது 12 ஆம் வகுப்பு சோ அதுக்கப்புறம் யூஜி டிகிரி பிஜி டிகிரி டிப்ளமோ ஐடிஐ சோ எல்லாமே ஓகேங்களா சோ இதுக்கு மேல மினிமம் குவாலிஃபிகேஷன் அஞ்சாவது அதுக்கு மேல நீங்க என்ன படிச்சிருந்தாலுமே ஓகே தான்
சம்பள விவரம்:
சம்பளத்தை பொறுத்தவரைக்கும் நமக்கு வந்து ஸ்டார்ட்டிங் சேலரி வந்து பார்த்தீங்கன்னாக்கா 11000-ல இருந்து ஸ்டார்ட் ஆகி ஒரு 35000 வரைக்கும்னு சொல்லி இருக்காங்க.
பணியிடம்
இந்த ஜாபோட லொகேஷன பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா ஆல் ஓவர் தமிழ்நாடு ஃபுல்லா எங்க வேணா இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இந்த ஜாபோட லொகேஷன பொறுத்தவரைக்கும் நம்ம வந்து எங்க வேணா ஒர்க் பண்ற மாதிரிதான் இருக்கும் நமக்கு வந்து இந்த இடத்துல தான் வேணும்னு சொல்லிட்டு நம்ம வந்து கட்டாயமா இந்த இடத்துல வாங்க முடியாது. அவங்க எந்த இடத்துல போஸ்டிங் போடுறாங்களோ அங்கதான் நம்ம வந்து போயிட்டு பார்த்தீங்கன்னா ஒர்க் பண்ற மாதிரி இருக்கும்.
தேர்வுமுறை
செலக்சன் ப்ராசஸ் பொறுத்தவரைக்கும் கண்டிப்பா இந்த வேலைக்கு எக்ஸாம் இருக்கும். எக்ஸாம் உடனே நிறைய பேர் வந்து பயமா இருக்கும் எப்படி பண்றது எப்படி படிக்கிறது என்ன சிலபஸ், அதுல கட் ஆஃப் எவ்வளவு வரும் இந்த மாதிரி நிறைய கேள்விகள் இருக்கும் . இதுக்கு அப்ளை பண்றதுக்கு குவாலிஃபிகேஷன் மினிமம் அஞ்சாவது. அதனால அஞ்சாவது ஒரு ஒரு நபர் வந்து அஞ்சாவது படிச்சிருக்க ஒருத்தன் வந்து ஒரு எக்ஸாம் அட்டென்ட் பண்ணா எந்த லெவலுக்கு அவங்களுக்கு வந்து கொடுத்தா அவங்க வந்து பாஸ் பண்ணுவாங்களோ அந்த லெவலுக்கு தான் எக்ஸாமே வந்து பாத்தீங்கன்னா வைப்பாங்க. எக்ஸாம்ன்றதை பொறுத்தவரைக்கும் யாரும் பயப்படாதீங்க. இந்த கிராம உதவில இருக்க எக்ஸாமை பொறுத்தவரைக்கும் சிம்பிளா இருக்கும் சின்ன எக்ஸாம் தான். ஈஸியா பாஸ் பண்ணிக்கலாம்.
விண்ணப்பம்
விண்ணப்பிக்கும் குறித்த தகவல் அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்படும். அடுத்தவாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பம் தொடங்கும், மேலும் முழு தகவல்களை வெளியிடுவேன். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு cratgovin.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |