சென்னை பெருநகர் குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திலிருந்து வந்திருக்கக்கூடிய அறிவிப்பை பத்திதான் நம்ம இந்த பதிவில் பார்க்கப்போறோம்.
இதற்கான நோட்டிபிகேஷன் உங்களுக்கு இந்த வெப்சைட் உடைய லிங்க் கீழே வந்து கொடுக்கிறேன்.
அந்த லிங்க்க நீங்க கிளிக் செய்து செக் பண்ணி பார்த்துக்கோங்க.
CMWSSB Apprentice Recruitment 2024 Details
நிறுவனம் | CMWSSB |
வேலை வகை | கிராஜுவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னிசியன் டிப்ளமோ அப்ரண்டிஸ் |
மொத்த காலியிடங்கள் | 108 |
தேர்வு முறை | நேரடி தேர்வு |
கடைசி தேதி | 21/10/2024 |
Qualifications of CMWSSB Apprentice Recruitment 2024
கல்வித்தகுதி
இந்த பணிக்கு எந்த வருஷம் வந்து பாஸ் ஆனவங்க விண்ணப்பிக்கலாம்னு பார்த்தீங்கன்னா 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024-ல அந்த கிராஜுவேட் அதாவது பார்த்தீங்கன்னா பிடெக், டிப்ளமோ பாஸ் ஆனவங்க விண்ணப்பிக்கலாம், கேட்டகிரி ஒன் பார்த்தீங்கன்னா கிராஜுவேட் அப்ரண்டிஸ் வந்து கொடுத்திருக்காங்க, டிசிப்ளின் வைசா பார்த்தீங்கன்னா வேகன்சி பிரிச்சு கொடுத்திருக்காங்க.
சம்பள விவரங்கள்
இன்ஜினியரிங்/ டெக்னாலஜி அப்ரண்டிஸ்
- சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பார்த்தீங்கன்னா 52 காலிடங்கள்.
- எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பார்த்தீங்கன்னா 24 காலிடங்கள். டோட்டலா பார்த்தீங்கன்னா 76 காலிடங்கள். மந்த்லி டைப் பார்த்தீங்கன்னா 9000 தராங்க. டுூரேஷன் ஆஃப் ட்ரைனிங் பார்த்தீங்கன்னா ஒன் இயர் .
டெக்னிசியன் டிப்ளமோ அப்ரண்டிஸ்
- சிவில் இன்ஜினியரிங்க்கு 10 காலிடங்கள்.
- எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பார்த்தீங்கன்னா 22 கலிடங்கள். டோட்டலா பாத்தீங்கன்னா 32 கழிடங்கள். மந்த்லி டைப் என் பார்த்தீங்கன்னா ₹8000 டுூரேஷன் ஆஃப் ட்ரைனிங் பாத்தீங்கன்னா ஒன் இயர்.
விண்ணப்பிக்கும் முறை
செலக்சனை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பார்த்தீங்கன்னா செலக்சன் வந்து பண்றாங்க. எந்த ஒரு எழுத்து தேர்வும் வந்து கிடையாது. ரிட்டன் எக்ஸாமினேஷன் வந்து கிடையாது .விண்ணப்பிக்க கட்டணமும் வந்து கிடையாது.
சர்டிபிகேட் வெரிஃபிகேஷனை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா ஷார்ட் லிஸ்டட் கேண்டிடேட்ஸ் CMWSSB, Chennai இங்கதான் பார்த்தீங்கன்னா சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் நடைபெறும் அப்படின்னு சொல்லி இருக்காங்க சோ எப்படி விண்ணப்பிப்பதுன்னு டீடைலா வந்து கொடுத்திருக்காங்க அதுபடி அப்ளை பண்ணிக்கோங்க
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி என்னைக்குன்னு பார்த்தீங்கன்னா 21/10/2024. ஷார்ட் லிஸ்ட் வந்து எப்ப வெளியிடுறாங்கன்னு பார்த்தீங்கன்னா 28/10/2024. சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் என்னைக்குன்னு பார்த்தீங்கன்னா 7/11/2024 மற்றும் 8/11/2024. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அப்ளை பண்ணிக்கோங்க அதிகார்பபூர்வ அறிவிப்பு pdf – Click Here