காலாண்டு தேர்வு விடுமுறை தமிழக பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள்? தற்போது வெளியாகியுள்ள தகவல்

TN School Quarterly Exam Leave Days: இன்னைக்கான பதிவில் எதை பத்தி பார்க்க போறோம் அப்படின்னு சொல்லிட்டு பார்த்தீங்க அப்படின்னா 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு இந்த மூணு வகுப்புகளுடைய காலாண்டு தேர்வினுடைய அட்டவணை எப்ப வரும் உங்களுக்கான லீவு வந்து எவ்வளவு நாள் கொடுப்பாங்க கம்மியான நாள் கொடுப்பாங்களா இல்ல அதிகமான நாளுக்கு வந்து லீவ் விடுவாங்களா சொல்லிட்டு ஃபுல் டீடைல்ஸ் இன்னைக்கு நான் இந்த பதவில் சொல்ல போறேன்.

காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்:

இந்த வருடம் இன்னும் காலாண்டு தேர்வுடைய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறையிலிருந்து வெளிவிடல. கடந்த ஆண்டு வந்து பார்த்துகிட்டீங்க அப்படின்னா ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதியும் ஆறாம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு செப்டம்பர் 19-ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும் வந்து தொடங்குனாங்க கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வந்து பார்த்தீங்க அப்படின்னா காலாண்டு தேர்வு வந்து முடிஞ்சுச்சு அதனைத் தொடர்ந்து அக்டோபர் மூன்றாம் தேதி வந்து பார்த்தீங்க அப்படின்னா பள்ளிகள் வந்து ரீஓபன் பண்ணாங்க.

சரிங்களா சரி அதெல்லாம் ஏன்டா இப்ப சொல்ற அப்படின்னு சொல்லிட்டு கேட்டா இருக்கு விஷயம் இருக்கு உங்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான காலாண்டு விடுமுறை எப்ப இருந்து ஸ்டார்ட் ஆகும் அப்படின்னா உங்களுக்கு காலாண்டு தேர்வு வந்து பார்த்தீங்க அப்படின்னா செப்டம்பர் 28 ஆம் தேதியோட முடிவடையுது அதனைத் தொடர்ந்து 29 ஆம் தேதியிலிருந்து ஸ்டார்ட் ஆகுது சரிங்களா. அக்டோபர் மூன்றாம் தேதி வந்து பார்த்தீங்க அப்படின்னா வழக்கம் போல ரீஓபன் பண்ணிருவாங்க.

மாணவர்கள் அதிர்ச்சி 

இதுல வந்துட்டு பார்த்தீங்க அப்படின்னா செப்டம்பர் 29 ஆம் தேதி வந்துட்டு பார்த்தீங்க அப்படின்னா ஞாயிற்றுக்கிழமை. அதே மாதிரி அக்டோபர் 2 வந்துட்டு பார்த்தீங்க அப்படின்னா காந்தி ஜெயந்தி இந்த ரெண்டு நாள் போக வெறும் ரெண்டே ரெண்டு நாள் மட்டும்தான் இருக்கு அந்த ரெண்டு நாள் மட்டும்தான் உங்களுக்கான காலாண்டு விடுமுறை ஒரு காலத்துல பத்து நாள் லீவ் விட்டாங்க. இப்ப ரெண்டு நாள் லீவ் விடுறாங்க.