சென்னை மெட்ரோ லிமிடெட் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான வேலையை பத்தின தகவல் தான் வந்து பார்க்க போறோம். அதாவது சென்னை மெட்ரோபொலிட்டியன் வாட்டர் சப்ளை மற்றும் சேவேஜ் போர்ட் இருக்கு பாருங்க அங்க இருந்து அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு வந்து அறிவிச்சிருக்காங்க. இப்ப இந்த வேலைக்கு யார் யாரெல்லாம் அப்ளை பண்ணலாம் இது தவிர எலிஜிபிலிட்டி என்ன இதை பத்தின மொத்த இன்ஃபர்மேஷன் தான் இந்த பதிவில் இருந்து பார்க்க போறோம்.

சென்னை மெட்ரோபொலிட்டியன் வாட்டர் சப்ளை போர்டு இருந்து அப்ரண்டிஸ்ஷிப்கான வேலைவாய்ப்பு. யார் அப்ளை பண்ணலாம் அப்படின்னா கிராஜுவேட் மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் முடிச்சிருக்கீங்க அப்படின்னா நீங்க அப்ளை வந்து பண்ண பாருங்க. முக்கியமான இன்ஃபர்மேஷன் 2020, 21, 22, 23, 24 இந்த தேதிகள்ல யார் யாரெல்லாம் பாஸ் அவுட் ஆயிருக்காங்களோ அந்த இயர்ல யாரெல்லாம் பாஸ் அவுட் ஆயிருக்காங்களோ அவங்கதான் அப்ளை பண்ண முடியும். 2019 க்கு முன்னாடி பாஸ் அவுட் ஆனவங்க அப்ளை பண்ண முடியாது அப்படின்றதை சொல்லி இருக்காங்க. 2020 டு 2024 இயர்ல யாரெல்லாம் பாஸ் அவுட் ஆயிருக்காங்களோ அவங்க அப்ளை பண்ணலாம்.

ஃபர்ஸ்ட் கிராஜுவேட் அப்ரண்டிஸ் வந்து கொடுத்திருக்காங்க. சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல்ல 52 வேகன்சி கொடுத்திருக்காங்க. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியர்ல 24 வேகன்சி கொடுத்திருக்காங்க. டோட்டலா கிராஜுவேட் அப்ரண்டிஸ் 76 வேகன்சி 9000 மந்த்லி சேலரி கொடுக்குறாங்க. ஒன் இயர் உங்களுக்கான ட்ரைனிங் இருக்க போகுது.

நெக்ஸ்ட் டிப்ளமோ கொடுத்திருக்காங்க பாருங்க. சிவில் இன்ஜினியர்ல 10 வேகன்சியும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியர்ல 22 வேகன்சி டோட்டலா 32 வேகன்சி கொடுத்திருக்காங்க. டிப்ளமோக்கு ₹8000 சேலரி ப்ரொவைட் பண்றாங்க. ஒன் இயர் நீங்க ட்ரைனிங் வந்து இருக்க போகுது. கல்வி தகுதியை பொறுத்தவரைக்கும் டிகிரி இன் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட ட்ரைல டிகிரி முடிச்சவங்க சம்பந்தப்பட்ட ட்ரைல டிப்ளமோ முடிச்சவங்க தாராளமா அப்ளை பண்ணிக்கோங்க.

அதுக்கப்புறம் ஏஜ் லிமிட்டை பொறுத்தவரைக்கும் அஸ் பர் தி அப்ரண்டிஸ் ரூல்ஸ் படி ஏஜ் லிமிட் இருக்க போகுது. நெக்ஸ்ட் எப்படி செலக்சன்ஸ் பண்றாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா மெரிட் லிஸ்ட் அடிப்படையில தான் வந்து செலக்சன்ஸ் பண்றாங்க. நீங்க எடுத்த கல்வித்தகுதி, குவாலிஃபிகேஷன் உங்களுடைய டிப்ளமோ இன்ஜினியர்ல எதன் அடிப்படையில மார்க் யார் அதிகபட்சம் எடுத்துருக்காங்களோ அவ்வளவுதான் வந்து செலக்சன்ஸ் பண்றாங்க.

உங்களுக்கான டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்ஸ் எங்க இருக்கும் அப்படின்னா சென்னையில தான் இருக்கும் அப்படின்றத மென்ஷன் பண்ணிருக்காங்க. எப்படி அப்ளை பண்ணலாம் அப்படின்னா நேஷனல் அப்ரண்டிஸ்ன போர்ட்டல் இருக்கு பாருங்க NATS அதுல போய் நீங்க புதுசா அக்கவுண்ட் கிரியேட் பண்ணிட்டு இந்த டைட்டில் சர்ச் பாக்ஸ்ல போயிட்டு சென்னை மெட்ரோ பொலிட்டிஷன் வாட்டர் சப்ளை அப்படின்னு நீங்க சர்ச் பண்ணி அதை கிளிக் பண்ணி நீங்க அப்ளை பண்ண பாருங்க.

நேச்சுரலா அக்கவுண்ட் இருந்தாவே போதுமானது. சிம்பிளா நீங்க அப்ளை பண்ணலாம். அக்கவுண்ட் இல்லாதவங்க புதுசா அக்கவுண்ட் கிரியேட் பண்ண பாருங்க. இல்ல ஓல்ட் வெப்சைட் இருக்கு பாருங்க mhrns அந்த வெப்சைட்ல இருக்கறவங்க நீங்க புது அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆயிட்டு அதுக்கப்புறம்தான் நீங்க அப்ளை பண்ற மாதிரி இருக்கும். இதுதான் உங்களுக்கான இன்ஃபர்மேஷன் எப்ப அப்ளை பண்ணலாம் அப்படின்னா ஸ்டார்டிங் தேதி வந்து 30/9/2024 லிருந்து 21/10/2026 டைம் கொடுத்திருக்காங்க. அதுக்குள்ள அப்ளை பண்ணிக்கோங்க.

என்னைக்கு ஷார்ட் லிஸ்ட்கான லிஸ்ட்டை வெளியிடுறாங்கன்னா 28/10/2024 அன்னைக்கு ரிலீஸ் பண்றாங்க. டாக்குமெண்ட் வெரிஃபிகேஷனை பொறுத்தவரைக்கும் 7/11/2024 லிருந்து 8/11/2024 வரைக்கும் வெரிஃபிகேஷன்ஸ் இருக்க போகுது. இதான் உங்களுக்கான இன்ஃபர்மேஷன் எல்லா இன்ஃபர்மேஷன் board of apprenticeship training இந்த வெப்சைட்ல அப்டேட் பண்ணுவாங்க. அடிக்கடி அந்த வெப்சைட் நீங்க வந்து செக் பண்ணி பார்த்துட்டே இருங்க. விருப்பமும் தகுதிகளும் இருக்கறவங்க அப்ளை பண்ண பாருங்க. அப்ரண்டிஸ் ப்ரோக்ராம் நிறைய பேருக்கு தெரியாம இருக்கும் மறக்காம இந்த பதிவை நிறைய பேருக்கு வந்து ஷேர் பண்ணுங்க.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பு – இங்கே கிளிக் செய்யவும்

அதிகார்பபூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்