Gulab Jamun Recipe in Tamil : விரிசல் இல்லாத பிரட் குலாப் ஜாமுன்! சிம்பிள் ரெசிபி

Gulab Jamun Recipe in Tamil இன்னைக்கு என்ன பார்க்க போறோம்னா நம்ம எல்லாருக்கும் புடிச்ச குலாப் ஜாமுன் பிரட்டை வச்சு செய்யறதை பத்திதான் பார்க்க போறோம். உங்கள் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அவர்களுக்கு புடிச்ச மாதிரி ஸ்னாக்ஸ் செஞ்சு அசத்துங்க. மேலும், ஸ்னாக்ஸ் அவர்களை ஈர்க்கும் வகையில் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் பதிவு உங்களுக்கானது.

Gulab Jamun Recipe in Tamil

தேவையான பொருட்கள்

பிரெட் வந்து 10 பீஸ்,
அஞ்சு ஸ்பூன் பால் வந்து
சர்க்கரை ஒரு கப்
ஒரு ஸ்பூன் நெய்
ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடி

இதுதான் தேவையான பொருட்கள்

Gulab Jamun Recipe in Tamil செய்முறை

பிரெட் வந்து சைடுல இருக்கறதுல கட் பண்ணி எடுத்துட்டு இப்ப வந்து சின்ன சின்ன கட் பண்ணி எடுத்துக்கலாம். மிச்சம் உள்ள பிரட்டையும் கட் பண்ணி எடுத்துக்கலாம் அகலமான பாத்திரத்துல பிரட்டை வந்து எல்லாம் உதிர்த்து போட்டு கொஞ்சம் கொஞ்சமா பாலை ஊத்தி நல்லா கட்டியா பிசைஞ்சு எடுத்துக்கலாம். பாலை சேர்த்து பிசைஞ்சுட்டு இப்ப வந்து நெய்யை சேர்த்துக்கலாம்.

நெய்யை சேர்த்து வந்து நல்லா கட்டையா பிசைஞ்சுக்கலாம் .நல்லா கட்டியா பிசைஞ்சு எடுத்துக்கோங்க. இப்ப சின்ன சின்ன உருண்டைகளை புடிச்சு எடுத்துக்கலாம். சின்ன சின்ன உருண்டைகளை புடிச்சு வச்சுக்கலாம். மிச்சம்.உள்ள மாவை புடிச்சு எடுத்துக்கலாம். சின்ன சின்ன உருண்டைகளை புடிச்சு எடுத்துக்கிட்டோம்.

இப்ப வந்து நம்ம பாகு எடுத்துக்கலாம். அகலமான கிண்ணத்துல வந்து பாதி சர்க்கரை சேர்த்துக்கலாம் உருண்டைகள் வந்து கம்மியா இருக்குறதுனால வந்து பாதி சர்க்கரை சேர்த்துக்கலாம். கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கலாம் சர்க்கரையும் தண்ணியும் சேர்த்து ஒன்ன போல நல்லா கலந்து விட்டுக்கலாம்

சர்க்கரை பாகு வந்து லைட்டா கம்பி பதம் வர அளவுக்கு நல்லா பாகு எடுத்துகோங்க. இப்பவந்து ஏலக்காய் பொடி போட்டு இறக்கி வச்சிரலாம். கடாய் வச்சு தேவையான அளவுக்கு எண்ணெய் ஊத்திருக்கோம். இப்ப வந்து நம்ம உருண்டைகளை பொரிச்சு எடுத்துக்கலாம். ஸ்லோலையே வச்சு பொன்னிறாமா பொரிச்சு எடுத்துக்கலாம்.

இப்ப வந்து தட்டுல எடுத்து வச்சு பாகுல சேர்த்துக்கலாம். சர்க்கரை பாகுல வந்து இப்ப நம்ம உருண்டைகளை சேர்த்துக்கலாம். இப்ப வந்து அரை மணி நேரம் அப்படியே ஊறட்டும் அரை மணி நேரம் நல்லா ஊறிடுச்சு.பிரெட் குளோப்ஜான் ரெடி ஆயிடுச்சு சூப்பரா இருக்கு. நீங்களும் செஞ்சு பாருங்க.

Muttai Kulambu Seivathu Eppadi : நாலு முட்டை வீட்ல இருந்தா போதும் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க