இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் என்ன பலன் | Iluppai Oil Benefits | Puthiyathagaval
இலுப்பை எண்ணெயில் வீட்ல தீபம் ஏற்றலாமா? இலுப்பை எண்ணெயில் கண்டிப்பா ஏற்றலாம் ஆனால் தனியா ஏத்தக்கூடாது. ஏன் அப்படி கேட்டீர்கள் என்றால் இழப்பு எனக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. அதோட ஒரு பக்க பலமாக தேங்காய் எண்ணெயும், நல்ல எண்ணையும் சேர்த்து ஏத்துனாக்க ரொம்பவும் சூப்பரா வேலை செய்யும். வீட்ல இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள் இது எல்லாத்தையுமே அழகா எடுத்து வச்சிட்டு ஒரு அழகான ஒரு அற்புதமான ஒரு வீட்டில் ஒரு பேராற்றலை கொடுக்க … Read more