நபார்டு வங்கியில் வேலை: மாதம் ரூ.35,000 சம்பளம்! இப்போதே விண்ணப்பிக்கவும்!
NABARD bank recruitment 2024: இந்த பதிவில் நம்ம ஒரு ஜாப் நோட்டிபிகேஷன் நம்ம பார்க்க போறோம். நபார்ட் பேங்க் அதாவது கவர்மெண்ட் பேங்க்ல வந்து பார்த்தீங்கன்னா ஜாப் வேகன்சி வந்து அனௌன்ஸ் பண்ணியிருக்காங்க. எந்த பேங்க் அப்படின்னு பார்த்தோம்னா நேஷனல் பேங்க் பார் அக்ரிகல்ச்சர் அண்ட் ரூரல் டெவலப்மென்ட் இந்த பேங்க்ல வந்து பார்த்தீங்கன்னா கவர்மெண்ட் பேங்க். இதுல வந்து ஜாப் வேகன்சி வந்து அனௌன்ஸ் பண்ணிருக்காங்க. சோ என்ன ஜாப் அப்படின்னு பார்த்தோம்னா ஆபீஸ் … Read more