இலங்கையில் பெய்து மழை பிடிப்பு மன்னார் வலைகுடா வழியாக அது தமிழ்நாட்டின் தென்கடலோ அடைந்து தென்மாவட்டங்கள் வழியாக நேற்றைக்கு கயத்தார் எல்லாம் கொடுத்து போல இன்றைக்கும் மழை இருக்கிறது.இப்படி நாளைக்கும் கேரள எல்லையோரத்திற்கும், வங்கக்கடல் தென்மாவட்ட பகுதிகளுக்கும் மழைப்பொழிவை கொடுக்கும்.
பிறகு இந்த நிகழ்வு அரபிக் கடல் பக்கம் சென்றதும் இருக்கக்கூடிய அடுத்ததாக வரக்கூடிய உயிரெழுத்த அமைப்பு வடமேற்கு பகுதியிலிருந்து வரக்கூடிய வெப்ப நீராவியை குளிர்விக்கும் அமைப்பாக ஏற்படுத்தி மிகச் சிறப்பான ஒரு மாலை இரவு மழைப்பொழிவை இடி இல்லாமல் நிசப்தமான ஒரு மழைப்பொழிவை வரக்கூடிய ஐந்தாம் தேதியிலிருந்து தென்மேற்கு பருவமழை சாரி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரைக்கும் ஐந்திலிருந்து தான் மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நம்ம எதிர்பார்த்தது ஐந்திலிருந்து கொஞ்சம் குறைவாக இருக்கும் போல் தெரிந்தது காரணம் உயரடுத்தம் ஏற்படுகிற காரணத்தினால் ஆனால் இப்பொழுது உயரடுத்தமே மழைக்கு ஜாதகமாக அமையப்போகிறது. இரண்டும் சம அளவிலே வெப்பநீராவியும் உயரடுத்த குளிர் அலையும் இரண்டும் சம அளவில் கிடைக்கப்பெற்று நல்ல ஒரு மழைப்பொழிவை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வரைக்கும் எல்லா மாவட்டங்களுக்கும் நல்ல மழைப்பொழிவை கொடுக்கும்.
தற்பொழுது கடந்த சில மாதங்களாகவே சரியான மழை இல்லை என்ற இயக்கத்தில் இருந்தவங்களுக்கு ஒரு விதைப்பை செய்துவிடுவோம் பருவமடைக்கு முன் பயிரை வளர்த்து விடுவோம் என்று எதிர்நோக்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு கொஞ்சம் மழை தொடங்குவதில் அதாவது பரவலான மழைப்பொழிவு தொடங்குவதில் இல்லாத மழை வந்துவிட்டது உங்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனலாம் இந்த உங்களுக்கு கிடைக்கக்கூடிய மழைப்பொழிவில் ஏற்படக்கூடிய தாமதம் ஓரிரு நாளிலே முற்றிலுமாக விலகிவிடும்.
கண்டிப்பாக மூன்றாம் தேதியிலிருந்து நான்காம் தேதியிலிருந்து இன்னும் கூடுதல் பரப்பு ஐந்திலிருந்து பரவலாக ஐந்திலிருந்து அனைவருக்கும் எண்ணலாம் மாலை இரவு மழை நள்ளிரவு அதிகாலை மழைப்பொழிவு என்று மதியத்திலிருந்து அதிகாலைக்குள் எந்த நேரமும் மழைப்பொழிவை கொடுக்கும் வகையில ஐந்தாம் தேதியிலிருந்து மழைப்பொழிவு தீவிரமடையும் எட்டு ஒன்பதும் இருக்கும் அளவில் குறைவாக இருக்கும்.
ஆனால் மழை வந்தால் ஒரு அரை மணி நேரம் எட்டு ஒன்பது பெய்துவிட்டு போய்விடும் ஆனால் ஐந்திலிருந்து ஏழு வரை நல்ல ஒரு மழைப்பொழிவு மீண்டும் பத்திலிருந்து தீவிர மழைப்பொழிவு பத்திலிருந்து வரக்கூடிய மழைப்பொழிவு மிக அதிகமான மழைப்பொழிவு அதாவது அச்சப்படும்படி பாதிக்கும் மழைப்பொழிவு அல்ல விவசாயத்துக்கு ஏற்ற மழைப்பொழிவு ஆக நல்ல மழைப்பொழிவு இருக்கிறது.
தற்பொழுது கடந்த சில நாட்களாக வறட்சியில் சிக்கி இருக்கக்கூடிய நிலையில தற்பொழுது பெய்து கொண்டிருக்கக்கூடிய மழை உங்களை பொய்த்திருந்தாலும் நெருங்கி வந்துவிட்டது. செட்டிங் செட் ஆவதில் தான் கொஞ்சம் பிரச்சனை சரியான செட்டிங் கண்டிப்பாக அமையும்.
உங்களுக்கு எதிர்பார்த்த மழைப்பொழிவு கிடைக்கும் விவசாயத்திற்கு ஏற்ற மழைப்பொழிவு இப்பொழுது கண்டிப்பாக கிடைக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும். அதாவது அக்டோபர் 17 18-ல வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மேலும் மழைப்பொழிவு கூடி பாதிப்பில்லாத மழைப்பொழிவாக தீபாவளி வரைக்கும் கொடுத்து தீபாவளி நாளிலும் மழை இருக்கிறது.
தீபாவளிக்கு பிறகுதான் நவம்பர் டிசம்பர்ல தான் நிறைய மழைப்பொழிவு இருக்கிறது ஆகவே இந்த ஆண்டு உங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் எச்சரிக்கையாகவும் ஒரு திரும்பத் திரும்பவும் அறிவிப்பது ஒன்று என்னவென்றால் நிறைய மழைப்பொழிவு வடக்கு கடலோரம் மாவட்டங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் உறுதிபட நம்பிக்கையுடன் இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை.
மழைப்பொழிவு வடகடலோரம் வலுவாள நிகழ்வு மத்திய கடலோரத்துக்கும் அப்படித்தான் தெரிகிறது வடகிழக்கு பருவமழை நவம்பர் டிசம்பரின் முற்பகுதி நிறைய மழைப்பொழிவு இருக்கிறது இப்பொழுது விவசாயத்துக்கு ஏற்ற மழைப்பொழிவு இருக்கிறது ஓரிரு நாள் பொறுமை காக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நம்பிக்கை மட்டும் தயவுசெய்து வேண்டும் பெய்யும் என்ற நம்பிக்கை வேண்டும் அவநம்பிக்கையை தூக்கி எறிந்து விடுங்கள் மேகம் வந்துவிட்டது ஆங்காங்கே மழை வந்துவிட்டது நமக்கும் பெய்யும் என்ற நம்பிக்கையுடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து குழப்பிக் கொள்ளாதீர் குழப்பத்தின் காரணமாக சந்தேகத்தின் பெயரிலே பெய்யாது என்ற அவநம்பிக்கை கொண்டு உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்.
நம்பிக்கையுடன் இருந்து மகிழ்ச்சியுடன் இருந்து அதாவது விவசாயம் எதிர்காலத்தில் உங்களுக்கு ஒரு நல்ல ஒரு செழிப்பான ஒரு விவசாயம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்து மழைப்பொடிவு இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டு ஓரிரு நாட்கள் பொறுமைக்காக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.