வறட்டு இருமலை உடனே நிறுத்தும் சூப்பர் பாட்டி வைத்தியம்!

வறட்டு இருமலை குணமாக்க ஒரு எளிமையான வழி பார்க்கலாம். வறட்டு இருமல் என்பது நைட்ல படுக்கும்போது அதிகமா வரும் அதே மாதிரி விடியற்காலைல நாலு மணிக்கு மேல ரொம்ப கொடுமை பண்ணனும் படுக்கவே முடியாது. அந்த அளவுக்கு ரொம்ப கஷ்டப்படுத்தும். அது உடனுக்குடனே சரி பண்றதுக்காக தான் நம்ம இத பாக்க போறோம். 

வறட்டு இருமல் நிமிடங்களில் மறையும் பாட்டி வைத்தியம்

  • தேன் ஒரு எலுமிச்சம்பழம் ரொம்ப ஈஸியான முறையில் இந்த வைத்தியம் பண்ணி அந்த வறட்டு இருமல் இல்லாம சரி பண்ணிடலாம் பாருங்க.
  • ஒரு எலுமிச்சம் பழம் கட் பண்ணி ஒரு ஸ்பூன் சாறு எடுத்துக்கலாம். 
  • நல்லா விதை எல்லாம் சுத்தமா எடுத்துட்டு சாரு மட்டும் எடுத்துக்கலாம். 
  • ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு அதே அளவு சம அளவு தேன் எடுத்துக்கலாம். 
  • இந்த எலுமிச்சை பழத்தோட சாரும் தேனும் வந்து வந்து நல்லா கலந்து விட்டுடுங்க இருமல் சீக்கிரமா குணப்படுத்தும். அந்த அளவுக்கு மருத்துவ குணம் தான் இந்த எலுமிச்சம்பழத்தோட சாறு தேன் ரெண்டும் கலந்தது.
  • இத நீங்க எப்ப எல்லாம் அந்த வறட்டு இருமல் வருதோ அந்த நேரத்தில் இது கலந்து சாப்பிட்டீங்கன்னா அந்த வரட்டு இருமல் இல்லாம பண்ணிடலாம்.