சமீபத்துல வந்து பாத்தீங்கன்னா எப்பவுமே இந்த பாரம்பரிய உணவுகளை நோக்கி ஒரு கவனம் வந்து இப்ப திரும்பிட்டே இருக்கு அது ஒரு நல்ல விஷயம் தான். அதுல இப்ப சமீபமா நம்மகிட்ட இருந்து விட்டுப்போன ஒரு பழக்கம் அதற்கு மறுபடியும் வந்து நிறைய பேரு அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருக்காங்க என்ன அப்படின்னு வந்து பாத்தீங்கன்னா பழைய சாதம். பழைய சாதம் அப்படிங்கறது வந்து பாத்தீங்கன்னா அந்த காலத்தில் வந்து வசதி இல்லாதவங்க அன்னைக்கு நைட் மீந்து போன சாதத்துல தண்ணியும் அது ஒன்னு வெச்சிட்டு அப்புறம் வந்து அது அடுத்த நாள் அதுக்கு அளவில் எடுத்து ஏதோ ஒரு குழம்புலையோ அல்லது மோர் அந்த மாதிரி ஊத்தி அது வந்து பிணைஞ்சு அதுல உப்பு போட்டு அதுக்கு மேல அழகா தொட்டுட்டு வெங்காயம் தொட்டு சாப்பிடுவாங்க. சோ, இதுதான் வந்து பழைய சாதம் காலம் காலமா நம் ஊர்ல இருந்தது. ஆனா இப்ப வந்து ரெண்டு விஷயம் பிரிட்ஜ் வந்துருச்சு சோ பிரிட்ஜ் வந்த பிறகு ஏதாவது மிச்சம் ஆயிடுச்சுன்னா உன் பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் அப்படியே அது நேத்து எப்படி இருந்ததோ அதே மாதிரி இன்னைக்கு நம்ம சாப்பிட முடியும்.