ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் மிக முக்கியமான நல்ல செய்தி! இந்த சலுகையை தவற விடாதீர்கள்!

TN Public Grievance Redressal Camp: இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான இன்ஃபர்மேஷன் பத்திதான் பார்க்க போறோம் அதாவது தமிழக ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வந்து வெளியாயிருக்கு இப்ப இதை பத்தின மொத்த இன்ஃபர்மேஷன் தான் இந்த பதிவில் வந்து பார்க்க போறோம்.

மக்கள் குறைதீர் முகாம்:

தமிழக அரசு 10/9/2024 அன்னைக்கு தான் அந்த செய்தியை வந்து வெளியிட்டு இருக்காங்க. இப்ப இதுல என்ன சொல்லி இருக்காங்க அப்படின்றத நம்ம முழுமையா வந்து பார்த்தரலாம். ஓகே அதாவது பொது வினியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைத்தீர்வு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதாவது நம்ம ரேஷன் அட்டைக்கான குறைத்தீர்வு முகாம் வந்து பார்த்தா தமிழகத்தில் உள்ள எல்லா தாலுக்கா ஆபீஸ்லயுமே நடத்தப்படும் அப்படின்ற மாதிரி வந்து பார்த்தா அரசு அறிவிச்சிருக்காங்க.

ஒவ்வொரு மன்த்தும் அந்த வகையில இப்போதைக்கு செப்டம்பர் 2024 மாதத்திற்கான மாதார பொது வினியோகத் திட்ட மக்கள் குறைத்திரு முகம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகரோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்கள்ல 14/9/2024 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது அப்படின்னு மென்ஷன் பண்ணி இருக்காங்க. சோ உங்களுக்கான அந்த குறைத்திரு முகாம் எப்ப நடக்கப்போகுது இந்த மாசத்துக்குன்னா 14/9/2024 காலைல 10:00 மணியிலிருந்து மதியம் 1:00 மணி வரைக்கும் உங்களுக்கான சிறப்பு முகாம் ஏற்படுத்துறாங்க.

இந்த சிறப்பு முகாம்ல குடும்ப பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசியின் பதிவு மொபைல் நம்பர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட புது வினியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் அப்படின்றதை மென்ஷன் பண்ணி இருக்காங்க. இந்த கேம்ப் மூலமாக உங்க ரேஷன் கார்டுல நீங்க பெயர் சேர்க்க போறீங்க பெயர் நீக்க போறீங்க அல்லது புதுசா ரேஷன் கார்டு அப்ளை பண்ண போறீங்க அட்ரஸ் வந்து சேஞ்ச் பண்ண போறீங்க மொபைல் நம்பர் சேஞ்ச் பண்ண போறீங்க இந்த மாதிரி எந்த ஒரு சேவையா இருந்தாலும் சரி இந்த கேம்ப் மூலமா தாராளமா நீங்க வந்து பண்ணிக்கலாம்.

அதுமட்டுமில்லாம நியாய விலை கடைகள்ல பொருள் பெற நேரில் வருகை தர இயலாது மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் அப்படின்னு மென்ஷன் பண்ணி இருக்காங்க. சோ வயசானவங்க இருக்காங்க பாருங்க அவங்களால வந்து சோ டைரக்டா போயிட்டு பொருள் வாங்க முடியாது இருக்காங்க. அவங்களுக்கு வந்து தமிழக அரசு அங்கீகார சான்று வந்து கொடுப்பாங்க. சோ அவங்களுக்கு பதிலா வேற யாராச்சும் போயிட்டு நீங்க பொருள் வாங்கலாம். அவங்களுக்கு அங்கீகார சான்று கொடுக்குறாங்க. அந்த சான்றும் இந்த கேம் மூலமா நீங்க வாங்கி அவங்களுக்கு பதிலா நீங்க போயிட்டு பொருட்கள் வந்து வாங்கலாம்ன்றதையும் மென்ஷன் பண்ணி இருக்காங்க.

மேலும் பொது வினியோகக் கடையின் செயல்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள்ல குறைபாடுகள் குறித்து புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தெரிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்னு சொல்லி இருக்காங்க. அதுமட்டுமில்லாம ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அதுமட்டுமில்லாம ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட எந்த ஒரு புகாரா இருந்தாலும் சரி அல்லது குறைகளா இருந்தாலும் சரி நீங்க கம்ப்ளைன்ட் பண்ணுங்க அப்படின்றதையும் மென்ஷன் பண்ணி இருக்காங்க. சோ இதான் உங்களுக்கான இன்ஃபர்மேஷன் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா தாலுக்கா ஆபீஸ்லயுமே இந்த முகாம் ஏற்படுத்துறாங்க சென்னையிலும் வந்து ஏற்படுத்துறாங்க. சோ ஏதாச்சும் சேவை வேணும் அப்படின்றவங்க நீங்க தாராளமா வந்து பார்த்தா நீங்க போயிட்டு உங்களுக்கான சேவைகளை பெறலாம். எவ்ரி மந்த் வந்து பார்த்தா இந்த முகாம் வைக்கிறாங்க இந்த மாசம் 14 ஆம் தேதி உங்களுக்கு வந்து வைக்கிறாங்க. சோ மிஸ் பண்ணாம வந்து கலந்துக்க பாருங்க.