நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 தேர்வு இல்லாமல் நேரடி பணி சம்பளம் ரூ. 24,500..
Tiruppur Public Relations Office Recruitment 2024
Tiruppur Public Relations Office Recruitment 2024: தமிழக அரசு நூலக உதவியாளர் கேட்டகிரில ஒரு வேலைவாய்ப்பு அறிவிச்சிருக்காங்க. அதை பத்திதான் டீடைலா நம்ம வந்து பார்க்க போறோம். இந்த ஜாப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு சேலரி எவ்வளவு இருக்கும் அப்படின்னா ₹7500-ல இருந்து ₹24500 வரைக்கும் உங்களுடைய சேலரி வந்து இருக்கும்.
Age Limit
இந்த ஜாபுக்கு பிரெஷரா இருக்க அப்ளை பண்ணலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா பிரஷர்ஸ் எலிஜிபிள் தான். ஏஜ் லிமிட்ட பொறுத்தவரைக்கும் மினிமம் உங்களுக்கு 18 வயது கம்ப்ளீட் ஆயிருக்கு அப்படின்னா நீங்க எலிஜிபிள். மேக்ஸிமம் ஏஜ் லிமிட்டை பொறுத்தவரைக்கும் 37 வயசு வரைக்கும் இருக்கறவங்க இந்த ஜாபுக்கு அப்ளை பண்ணலாம்.
Apply Fees
அப்ளை பண்றதுக்கு அப்ளிகேஷன் பீஸ் இருக்கான்னு கேட்டீங்கன்னா எந்த விதமான அப்ளிகேஷன் பீஸும் கிடையாது. அவங்க ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் மட்டும் கொடுத்திருக்காங்க. ஜஸ்ட் அதை ஃபில் பண்ணி நம்ம சென்ட் பண்ற மாதிரிதான் இருக்கும். அவங்க கேண்டிடேட்ஸ ஷார்ட் லிஸ்ட் பண்ணுவாங்க. ஷார்ட் லிஸ்டட் கேண்டிடேட்ஸ டைரக்டா இன்டர்வியூக்கு வந்து கால்பர் பண்ணுவாங்க. இன்டர்வியூல நீங்க பெர்ஃபார்ம் பண்றதை வச்சுதான் இந்த ஆட்கள் எல்லாத்தையுமே அவங்க வந்து தேர்ந்தெடுக்குறாங்க எல்லாமே ஒரு அவசர உடனடி வேலை வாய்ப்பாதான் அவங்க வந்து அறிவிச்சிருக்காங்க.
Last Date
லாஸ்ட் டேட் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரைக்கும் நமக்கு வந்து டைம் கொடுத்திருக்காங்க. அதுவரைக்கும் சாயங்காலம் 5:00 மணிக்குள்ள நீங்க விண்ணப்பிச்சுக்கலாம் இந்த ஜாபுக்கு அப்படிங்கறத அவங்க மென்ஷன் பண்ணி இருக்காங்க. சோ நீங்க எக்ஸாமினேஷன் இல்லாம அப்ளிகேஷன் பீஸ் இல்லாம ஒரு டைரக்ட் இன்டர்வியூ மூலியமா ஜாப் சர்ச் பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னா இந்த ஆப்பர்சுனிட்டிய நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.
இதற்கான லிங்க் எல்லாமே நான் கொடுத்திருக்கேன் வெப்சைட்டோட லிங்க் நோட்டிபிகேஷன் அண்ட் அப்ளிகேஷன் லிங்க் உங்களுக்கு எது வேணுமோ நீங்க அதை டவுன்லோட் பண்ணிக்கலாம். சோ இதெல்லாம் எல்லாமே எங்க இருந்து கொடுத்திருக்காங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா செய்தி மக்கள் தொடர்பு துறை திருப்பூர் மாவட்டத்துல இருந்து இந்த வேலை வாய்ப்புகள் வந்து அறிவிச்சிருக்காங்க.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply