TANUVAS recruitment 2024 vacancy: கூட்டுறவுத் துறையிலிருந்து ஒரு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிச்சிருக்காங்க. அதை பத்திதான் டீடைலா இந்த பதிவில் வந்து பார்க்க போறோம். இதுக்கு இன்டர்வியூ எப்ப இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா அக்டோபர் ஏழாம் தேதி காலையில 10 மணிக்கு உங்களுக்கு வந்து இன்டர்வியூ இருக்கும்னு சொல்லி இருக்காங்க.
டைரக்ட் இன்டர்வியூக்கு நம்ம போய் கலந்துக்கலாம். அன்னைக்கு ஈவினிங்கே வந்து ரிசல்ட்ஸ் வந்து பப்ளிஷ் பண்ணிருவாங்க. யார் செலக்டட் அப்படிங்கறத அண்ட் அவசர உடனடி வேலை வாய்ப்புக்கு தான் இந்த நோட்டிபிகேஷன அவங்க வந்து ரிலீஸ் பண்ணிருக்காங்க. அண்ட் பிளேஸ் ஆஃப் போஸ்டிங் அண்ட் எல்லாமே ஆஃபர் லெட்டர் எல்லாமே உங்களுக்கு ஒன் வீக் குள்ளையே உங்களுக்கு மேக்ஸிமம் வந்து கம்ப்ளீட் ஆகிடும்.
சேலரியை பொறுத்தவரைக்கும் ஆரம்ப சம்பளமே உங்களுக்கு 20000 ஒரு போஸ்டுக்கு இருக்கும். இன்னொரு போஸ்டுக்கு வந்து பார்த்தோம் அப்படின்னா 42000 உங்களுடைய ஆரம்ப சம்பளம் உங்களுக்கு வந்து இருக்கும். மொத்தம் ஒரு ரெண்டு விதமான கேட்டகிரில ஆட்களை வந்து தேர்ந்தெடுக்குறாங்க.
ஃபர்ஸ்ட் கேட்டகிரி வந்து பார்த்தோம் அப்படின்னா லேப் அசிஸ்டன்ட்ன்னு சொல்லுவாங்க. ஆய்வக உதவியாளர் இதுக்கு உங்களோட ஆரம்ப சம்பளம் 20000 உங்களுக்கு வந்து இருக்கும். பிளஸ் ஹெச் ஆர் ஹவுஸ் ரெண்ட் அலவன்சஸ்ும் உங்களுக்கு வந்து கொடுத்துருவாங்க.
ரெண்டாவது கேட்டகிரி வந்து பார்த்தோம் அப்படின்னா அப்படின்னா சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் கேட்டகிரி ஆட்கள் எடுக்குறாங்க. இதுக்கு உங்களுடைய ஆரம்ப சம்பளம் 42000 இருக்கும். பிளஸ் ஹெச் ஆர் ன்னு சொல்லக்கூடிய ஹவுஸ் ரெண்ட் அலவன்சும் உங்களுக்கு கொடுத்துருவாங்க. உங்களுக்கு லேப் அசிஸ்டன்ட் போஸ்ட்க்கு இன்ட்ரஸ்ட் இருக்கு அப்படின்னா டைரக்டா இன்டர்வியூக்கு அந்த போஸ்ட்க்கு நீங்க வந்து கலந்துக்கலாம். இல்ல அப்படின்னா சீனியர் ப்ராஜெக்ட் அசோசியேட் குவாலிஃபிகேஷன் மீட் ஆகுது அப்படின்னா அந்த போஸ்ட் கலந்துக்கலாம்.
ரெண்டுக்குமே அக்டோபர் ஏழாம் தேதி காலையில 10 மணிக்கு உங்களுக்கு இன்டர்வியூ நடக்கும் அப்படிங்கறத சொல்லி இருக்காங்க. அப்ளை பண்றதுக்கு அப்ளிகேஷன் பீஸ் இருக்கான்னு கேட்டீங்கன்னா எந்த கம்யூனிட்டிய சேர்ந்தவங்களுக்கும் எந்த விதமான அப்ளிகேஷன் பீசஸ்ும் கிடையாது. ஜஸ்ட் அவங்க ஒரு சிம்பிளா அப்ளிகேஷன் ஃபார்ம் ஒரே ஒரு பேஜ் கொடுத்துருக்காங்க. அந்த அப்ளிகேஷன் ஃபார்ம் தப்பில்லாம நீங்க வந்து ஃபில் பண்ணிக்கோங்க தேவையான டாக்குமெண்ட்ஸ் எல்லாமே ஒரு செட் ஜெராக்ஸ் பிளஸ் வந்து ஒரிஜினல்ஸ் எடுத்துட்டு போகணும். அப்ளை பண்றதுக்கு எந்த அப்ளிகேஷன் பீஸும் கிடையாது.
விருப்பம் உள்ளவர்கள் இதற்கான லிங்க் அப்டேட் எல்லாமே நான் வந்து கீழ கொடுத்திருக்கேன் வெப்சைட் லிங்க் நோட்டிபிகேஷன் அண்ட் அப்ளை லிங்க் நீங்க அதை கிளிக் பண்ணி நீங்க நான் சொன்ன வெப்சைட்டுக்கு போய் நீங்க வந்து அப்ளிகேஷன டவுன்லோட் பண்ணிக்கலாம். இந்த வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள்.
முக்கிய இணைப்புகள்
அறிவிப்பு இணைப்பு – Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here