Tamilnadu Post office Jobs 2024: தமிழக அஞ்சல் துறையில் உங்களுக்கான வேலைவாய்ப்பு வந்து அறிவிச்சிருக்காங்க. இப்ப அந்த வேலைக்கு யார் யாரெல்லாம் அப்ளை பண்ணலாம், இதுக்கு தேவையான எலிஜிபிலிட்டி என்ன இதை பத்தின மொத்த இன்ஃபர்மேஷன் தான் இந்த பதிவில் வந்து பார்க்க போறோம்.
அதாவது அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகருக்கான ஒரு வேலைவாய்ப்பு வந்து அறிவிச்சிருக்காங்க. இது குறித்து என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னா அதாவது வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு அஞ்சல் ஆயுள் காப்பீடு கிராம அஞ்சல் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை அஞ்சல் துறை நியமிக்க உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வது முன் அனுபவம் உள்ளவர்கள் கணின பயிற்சி உள்ளவர்கள் வசிக்கும் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் அப்படின்றதை கொடுத்திருக்காங்க.
அதாவது சென்னையில இருந்து அந்த அஞ்சல் காப்பீட்டு முகவருக்கான ஒரு வேலைவாய்ப்பை வந்து அறிவிச்சிருக்காங்க. இதுக்கு வந்து பார்த்தா டைரக்டா இன்டர்வியூ எடுக்குறாங்க. எங்க நீங்க போயிட்டு இன்டர்வியூ அட்டென்ட் பண்ற மாதிரி இருக்கும் அப்படின்னா, அந்த முதுநிலை அஞ்சல் கோட்டம் கண்காணிப்பு இருக்கு பாருங்க அங்க போயிட்டுதான் உங்களுக்கான இன்டர்வியூ நீங்க இருக்கிற மாதிரி இருக்கும்.அங்க போயிட்டு இன்டர்வியூ அட்டென்ட் பண்ண பாருங்க.
அக்டோபர் எட்டாம் தேதிதான் உங்களுக்கான இன்டர்வியூ கொடுத்திருக்காங்க. விருப்பம் உள்ளவர்கள் மூன்று புகைப்படங்களுடன் பாஸ்போர்ட் அளவு வயது சான்று அசல் மற்றும் ஒரிஜினல் கேட்டிருக்காங்க. ஜெராக்ஸ் மற்றும் ஒரிஜினல் முகவரிக்கான சான்று அன்று உங்களுடைய எஜுகேஷனல் குவாலிஃபிகேஷன் எல்லா டாக்குமெண்ட்ஸையும் எடுத்துட்டு போயிட்டு தியாகராயர் நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் அலுவலகத்துல அக்டோபர் எட்டாம் தேதி நடைபெறும் நேர்காணல கலந்து கொள்ளலாம் அப்படின்றத தெரிவிச்சிருக்காங்க.
சென்னை மாநகராட்சியில தான் உங்களுக்கு இந்த அஞ்சல் காப்பீட்டு முகவருக்கான இன்டர்வியூ வைக்கிறாங்க டைரக்டா அட்டென்ட் பண்ண பாருங்க. நீங்க வந்து பார்த்தா அந்த சம்பந்தப்பட்ட அஞ்சல் முகவர்னா அதை நீங்க வந்து சேல் பண்ற மாதிரி இருக்கும். முகவரை பொறுத்தவரைக்கும் ஏஜென்ட் மாதிரி அதுக்கான நிறைய இன்ஃபர்மேஷன்ஸ் கொடுப்பாங்க எல்லாமே சேல் பண்ணி கொடுக்கிற மாதிரி இருக்கும். விருப்பம் இருக்கறவங்க அப்ளை பண்ணலாம் பண்ணுங்க. 10த் பாஸ் பண்ணா போதுமானது. இதுக்கு வந்து பார்த்தா யார் வேணாலும் அப்ளை வந்து பண்ணலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. சென்னை மாநகரை சேர்ந்தவங்க யார் வேணாலும் அப்ளை பண்ண பாருங்க.