What is Life : வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா, மகிழ்ச்சியாக இருப்பதா எது வாழ்க்கை!!

What is Life

வாழ்க்கை என்பது என்ன? வாழ்க்கை என்பது என்ன? இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா, மகிழ்ச்சியாக இருப்பதா, பணம் புகழைத் தேடி தலை தெரிக்க ஓடுவதா, தோல்விகளில் கற்றுக் கொள்வதா, வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா, தன்னலமற்ற அர்ப்பணிப்பா, தத்துவங்களின் அணிவகுப்பா இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் ஆளுக்கால் மாறுபடும். சுகமும், … Read more