TNPSC Exam-ல் குளறுபடி- வினாத்தாளை பார்த்து ஷாக்கான தேர்வர்கள் TNPSC Civil Judge Exam 2023

TNPSC Exam-ல் குளறுபடி- வினாத்தாளை பார்த்து ஷாக்கான தேர்வர்கள் TNPSC Civil Judge Exam 2023

TNPSC Civil Judge Exam 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள உரிமையியல் நீதிபதி பணியிடங்கள் 2014ஆம் ஆண்டு முதல் நிரப்பப்பட்டு வருகின்றன.இந்த எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது, அதில் உயர் நீதிமன்றமும் ஈடுபட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு – முக்கிய தகவல்கள் … Read more