ஹேப்பி நியூஸ் மகளிர் உதவித்தொகை 2000 ஆக உயர்வு – தமிழக முதல்வரின் புதிய அறிவிப்பு!
பெண்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக மாதந்தோறும் பிறரை எதிர்பார்த்து இருக்காமல் இருக்க வழிவகை செய்யும் வகையில், திமுக நிர்வாகத்தால் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாதாந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் இதுவரை ஒரு கோடியே பதினைந்து லட்சம் பேருக்கு உதவியிருக்கிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டி கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், இத்திட்டம் விதித்துள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் … Read more