தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் :- பள்ளியில் தவறு செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையாகவும், கோவில்களில் வேண்டுதலின் பேரில் அரைகுறையாக போடப்படுவதுதான் இந்த தோப்புக்கருணம்.  ஆசனங்களுக்கு எல்லாம் ஆசானாய் இருப்பது தோப்புக்கரணம் முன்பெல்லாம் வாரம் தவறாமல் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வோம் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டால் தான் வழிபாடு செய்த திருப்தியே வரும். பிள்ளையாரை எங்கு பார்த்தாலும் கைகள் காதுக்கு போய் தோப்புக்கரணம் போட்டு விடுவோம். இப்போது பிள்ளையாருக்கு வணக்கம் வைப்பதோடு சரி. இது ஆன்மீக சமாச்சாரம் ஆனால் தோப்புக்கரணம் … Read more