தினமும் குதிரைவாலி அரிசி சாப்பிடுவாதல் கிடைக்கும் நன்மைகள்..!
குதிரைவாலி அரிசி நன்மைகள் | Kuthiraivali Rice Benefits in Tamil Kuthiraivali Rice Benefits in Tamil:– குதிரைவாலி அரிசி இந்தியாவின் உத்தராஞ்சலின் மலைப்பகுதிகளில் அதிகம் பயிரப்படுகிறது. மிக வேகமாக வளரும் பயிர். இது உகந்த காலநிலையில் விதைப்பு நேரத்திலிருந்து 45 நாட்களுக்குள் பழுத்த தானியங்களை உற்பத்தி செய்கிறது. குதிரைவாலி அரிசியினை பெங்காலியில் ஷ்யாமா, குஜராத்தியில் மொரையோ, ஹிந்தியில் சன்வா, கன்னடத்தில் ஓடலு, தமிழில் குதிரைவாலி மற்றும் தெலுங்கில் உடலு என்றும் அழைப்பர்கள். குதிரைவாலி அரிசி அரிசி, … Read more