Indian Bank Tecruitment 2024 Tamilnadu
Indian Bank Tecruitment 2024: இந்தியன் பேங்க்ல ஒரு ஜாப் வேகன்சி வந்து அறிவிச்சிருக்காங்க. அது சம்பந்தமாதான் பார்க்க போறோம். இந்தியன் பேங்க்ல வெர்டிகல் ஹெட் அப்படிங்கிற ஒரு ஜாபுக்கு ஆட்களை வந்து தேர்வு செய்யப் போறாங்க அது குறித்தான ஒரு அறிவிப்புதான் கொடுத்திருக்காங்க. இந்த வேலையின் பெயர் வெர்டிகல் ஹெட் இதற்கு வந்து சிஏ எம்பிஏ மார்க்கெட்டிங் இது படிச்சிருந்தீங்கன்னா நீங்க வந்து இந்த ஜாபுக்கு அப்ளை பண்ணலாம். இந்த ஜாபுக்கு 36 வயசுல இருந்து … Read more