Girl Baby Names in Tamil: இதுவரை யாருமே வைத்திடாத புதுமையான, அழகான பெண்குழந்தை பெயர்கள் உங்களுக்கு வேண்டுமா?
பெண் குழந்தை பிறத்தல் ஒவ்வொருவரின் வீட்டிலும் மறக்கமுடியாத, இனிமையான நிகழ்வு. பெண்குழந்தை பிறந்ததும் வீட்டில் நிறைந்த மகிழ்ச்சி பரவும். அப்போதே பெற்றோர்களின் மனதில் ஒரு பெரிய கேள்வி எழும் அது குழந்தைக்கு “என்ன பெயர் சூட்டலாம்?”. அந்த தருனத்தை இன்னமும் அழகாக்கும் ஒரு தருணம் குழந்தைக்கு அழகான, இனிமையான, அர்த்தமுள்ள பெயரை சூட்டுதல். இந்த பதிவில் உங்களின் செல்ல மகளுக்கு பொருத்தமான ஒரு சில புதுமையான பெண் குழந்தை பெயர்களை கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்த அழகான பெயர்களை … Read more