தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Apple Benefits in Tamil

Apple Benefits in Tamil ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் ஆப்பிள். ஆப்பிளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகள் அதிகம் ஆனால் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவு. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. ஆப்பிளில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். ஒரு பெரிய பழத்தில் 116 கலோரிகள் மற்றும் 5.4 கிராம் நார்ச்சத்து … Read more

ஒருவரை வசியம் செய்வது எப்படி? இதை செய்தால் மாட்டும் போதும் எப்படி பட்டவரும் வீழ்ந்து விடுவார்கள்..!

ஒருவரை வசியம் செய்வது எப்படி

ஒருவரை வசியம் செய்வது எப்படி | Vasiyam Seivathu Eppadi   நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா, கணவன் மனைவி புரிதல் பிரச்சனையா, மாமியார் மருமகள் பிரச்சனையா அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரியோடு கருத்து வேறுபாடா, நீங்கள் வசியம் செய்யலாம் எதுவானாலும் கவலை வேண்டாம். நீங்கள் அவர்களை வசியம் செய்து உங்களைப் பற்றிய நல்ல எண்ணங்களை ஏற்படுத்த முடியும். சரியாக புரிந்து கொண்டால் கட்டாயம் உங்களாலும் வசியம் செய்ய முடியும். ஆழ்மனம் … Read more

கடுகு எண்ணெய் 6 ஆச்சரிய நன்மைகள்! அடடே இது தெரியாம போச்சே.. இதில் இவ்ளோ இருக்கா..!

மலையாளிகள் அதிகம் விரும்புவது தேங்காய். ஆனால் தேங்காய் எண்ணெயைப் போலவே கடுகு எண்ணெயிலும் பல நன்மைகள் உள்ளன. கடுகு எண்ணெயில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை அனைத்தும் தோல் மற்றும் முடி பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்து முகப்பரு போன்ற பிரச்சனைகளை எதிர்த்து போராடுகிறது. கடுகு எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவது முடி வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் பொடுகு மற்றும் முடி உதிர்வைத் தடுக்க … Read more

இந்த நிலையை அடந்தவர்கள் நினைத்ததை எல்லாம் பெறமுடியும் amazing info jeeva samadhi meaning in tamil

jeeva samadhi meaning in tamil

ஜீவன் ஆதி நிலையை அடைவதே ஜீவசமாதி நிலையாகும். ஆவிகள் என்னவாக இருந்தோம் ஆத்மாவாக எல்லோரும் அறிந்தது தான் ஆத்மா அழிவற்றது. மரணம் வேறு மகா சமாதி நிலை வேறு. எல்லோருக்கும் ஏற்படுவது மரணம். ஜீவசமாதி நிலையை எல்லோரும் அடைய முடியாது. யார் ஒருவரால் உடலையும் மனதையும் தான் என்ன படி ஆட்டுவிக்கும் அட்டமாசத்து என்ற வித்தையை செயல்படுத்த வல்லவரோ, தவத்தால் ஞான நிலையை தான் ஆத்மாவிற்கு ஏற்படுத்தினாரோ அவரை சித்தர் அவரை ஞானி. லட்சக்கணக்கான சிந்தனைகளை மருத்துவ … Read more

Beetroot Benefits : இரத்த சோகையைத் தடுக்கலாம், எடையைக் குறைக்கலாம்..! பீட்ரூட் மற்ற ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்ககள்

beetroot

Beetroot Benefits – பீட்ரூட் மிகவும் சத்தான காய்கறி. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், பீட் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பீட்ரூட்டில் அதிக அளவு நைட்ரேட்டுகள், பீட்டாலைன் நிறமிகள், நார்ச்சத்து மற்றும் ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி-6, இரும்பு, தியாமின், ரிபோஃப்ளேவின், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பீட்ரூட் மிகவும் சத்தான காய்கறி. பீட்ரூட்டில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. பீட்ரூட்டில் … Read more

உள்ளுணவு என்றால் என்ன? தமிழில் முழு விளக்கம்

Intuition

Intuition Meaning in Tamil எந்த ஒரு அடிப்படைக் கல்வியும் கூட முடிக்காதவர்கள் பல அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். யோகிகள், ஞானிகள் கல்வி அறிவு இல்லாவிட்டாலும் கூட பல அற்புதமான தகவல்களை பேசுகிறார்கள். இலக்கிய அறிவே இல்லாத ஒருத்தர் அழகான பாடல்களை எழுதுகிறார். கலை இலக்கியங்களை படைக்கிறார்கள். இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது? அவர்கள் சரியாக அவர்களினுடைய உள்ளுணர்வை பயன்படுத்துகிறார்கள். என்னதான் எல்லோருக்கும் திறமை இருந்தாலும் ஒருவரினுடைய உள்ளுணர்வைக் கொண்டு வரக்கூடிய படைப்புகள் மிகவும் அற்புதமானதாகவும், எல்லோரையும் ஏற்கக்கூடிய … Read more

வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா, மகிழ்ச்சியாக இருப்பதா எது வாழ்க்கை!!

What is Life

What is Life in Tamil? வாழ்க்கை என்பது என்ன? இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா, மகிழ்ச்சியாக இருப்பதா, பணம் புகழைத் தேடி தலை தெரிக்க ஓடுவதா, தோல்விகளில் கற்றுக் கொள்வதா, வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா, தன்னலமற்ற அர்ப்பணிப்பா, தத்துவங்களின் அணிவகுப்பா இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும் பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் ஆளுக்கால் … Read more

கர்மா என்றால் என்ன தெளிவான விளக்கம்

Karma

What is the definition of Karma in Tamil? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான். இல்லனா தளபதி ஸ்டைல சொல்லலாமா நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எறிய உனக்கேக்கும். போதுண்டா போதும் நினைப்பீங்க இது எல்லாமே ஒரு விஷயத்தை தாங்க சொல்லுது கர்மா. கர்மா நம்மளுடைய சிந்தனை, சொல், செயல் இதனால் அடுத்தவர்களுக்கு நல்லது நடந்தா நமக்கும் நல்லது நடக்கும். இல்ல … Read more

காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர் வாழ்க்கை வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்விக்கான All India Survey on Higher Education ( AISHE) அமைப்பின் ஆய்வறிக்கையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகும் போதெல்லாம், அது நாட்டிற்க்கே சொல்லும் செய்தி ஒன்றுதான். தமிழ்நாடு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து, இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்களில் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் தமிழ்நாடு இடம்பெறுகிறது என்பதுதான். ஒவ்வொரு ஆண்டும் ஆய்வறிக்கை வெளியாகும் போதெல்லாம், இதனைக் கண்டு … Read more

தேன் சிட்டு குருவி பற்றிய தகவல்கள்

Then Chittu

Then Chittu in Tamil தேன் சிட்டு பறவையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. மற்ற தென் சிட்டு மாதிரிதாங்க இதுக்கு தென் தான் முக்கிய உணவு. ஆனால் சில சமயங்களை தன் குஞ்சுகளுக்கு சிறு பூச்சி பூச்சியினங்களையும் உணவா  கொண்டு வந்து கொடுக்கும்.  இந்த பறவை ரொம்ப வேகமா பறக்கும் தன்மை கொண்டது. ஒரு இடத்துல நிலையா இருந்துகிட்டே பறக்க இதால முடியும். இது பூக்களுக்கு அடியில் அமர்ந்து தேன உறிஞ்சும். உருவ அமைப்புன்னு  … Read more