தமிழக அரசு கலெக்டர் ஆபிஸில் வேலைவாய்ப்பு 2024 நோ எக்ஸாம், நோ பீஸ் நேரடி பணி நியமனம்!!
Collector Office Recruitment 2024
Collector Office Recruitment 2024: ரொம்ப மாதங்கள் கழித்து நம்ம தமிழக அரசு கலெக்டர் ஆபீஸ்ல இருந்து புதிய நோட்டிபிகேஷன் ரிலீஸ் பண்ணிருக்காங்க அதை பத்தின ஃபுல் டீடைல்ஸ் தான் இந்த பதிவில் நம்ம பார்க்க போறோம். வயது வரம்பு பொறுத்தவரைக்கும் மினிமம் 18 முதல் மேக்ஸிமம் 40 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாளரும் நீங்க அப்ளை பண்றதா அறிவிச்சிருக்காங்க.
இந்த வேலைவாய்ப்புகளை பெண்களுக்கு முன்னுரிமை வழங்குறதாவும் அபிஷியலா சொல்லி இருக்காங்க. அதே மாதிரி இந்த வேலைவாய்ப்பை பொறுத்த அளவுக்கு எந்த ஒரு தேர்வோ அல்லது தேர்வுக்கான கட்டணமும் கிடையாது. நோ எக்ஸாம், நோ பீஸ்தான் முழுக்க முழுக்க நேர்காணல் மூலியமா மட்டும்தான் தேர்ந்தெடுக்க போறாங்க. அதுல பாஸ் பண்ணா மட்டும் போதும் இந்த வேலைவாய்ப்புக்கு நீங்க ஜாயின் பண்ணிக்கலாம்.
ஆரம்ப சம்பளம் அப்படின்னா 18000-ல இருந்து உங்களுக்கான சம்பளம் வழங்குறதா சொல்லி இருக்காங்க. இந்த வேலைவாய்ப்புக்கு ஒன்னு நேரிலியோ இல்ல நீங்க தபால் மூலியமாவோ அப்ளை பண்ணிக்கலாம். அப்படி நீங்க விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 15 அக்டோபர் 2024 தான் கடைசி தேதி. உங்களுக்கு முழுக்க முழுக்க பார்த்தீங்கன்னா ஒரு இரண்டு வாரம் டைம் இருக்கு. அதுக்குள்ள நீங்க தபால் மூலியமாவோ இல்ல நேர்லயோ விண்ணப்பிச்சுக்கலாம்.
ஆன்லைன்ல எல்லாம் அப்ளை பண்றதுக்கு எந்த ஒரு ஆப்ஷனும் கிடையாது முழுக்க முழுக்க ஆஃப்லைன் மூலியமாதான் இந்த வேலைவாய்ப்புக்கு நீங்க அப்ளை பண்ண முடியும். இந்த வேலைவாய்ப்புக்கு தகுதி விருப்பம் இருக்க யாரா இருந்தாலும் சரி நீங்க தாராளமா அப்ளை பண்ணிக்கோங்க.
எப்படி அப்ளை பண்ணனும்னு கேட்டீங்கன்னா அவங்க ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் வந்து கொடுத்துருக்காங்க ஜஸ்ட் ஒரே ஒரு பேஜ் சிம்பிளா பேசிக் டீடைல்ஸ் மட்டும் ஃபில் பண்ற மாதிரி இருக்கும். அதை ஃபில் பண்ணி அவங்க சொல்லி இருக்கற அட்ரஸ்க்கு வந்து சென்ட் பண்றோம். கேண்டிடேட்ஸ் அவங்க வந்து ஷார்ட் லிஸ்ட் பண்ணுவாங்க, யாரெல்லாம் ஷார்ட் லிஸ்டோ அவங்கள டைரக்டா இன்டர்வியூக்கு வந்து கால்பர் பண்ணுவாங்க. சோ இன்டர்வியூக்கு அந்த டேட் டைம்ல நீங்க போய் கலந்துக்கிற மாதிரி இருக்கும் நீங்க நல்லா பெர்ஃபார்ம் பண்ணீங்க அப்படின்னா இந்த ஜாப் உங்களுக்கு வந்து ஆஃபர் பண்ணுவாங்க.
உங்களுக்கான இன்டர்வியூ டேட் டைம் இது எல்லாமே எப்படி தெரிஞ்சுக்கலாம் அப்படின்னா அவங்க உங்க வீட்டுக்கு கால் லெட்டர் வந்து சென்ட் பண்ணுவாங்க. இல்லைன்னா மெயில் ஐடிக்கு வந்து சென்ட் பண்ணுவாங்க. இந்த ரெண்டு விஷயத்து மூலியமா நீங்க செலக்டடா அப்படிங்கறத வந்து உங்களால தெரிஞ்சுக்க முடியும். லாஸ்ட் டேட் எப்ப இருக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரைக்கும் நமக்கு வந்து டைம் கொடுத்திருக்காங்க.
இந்த வேலைவாய்ப்புக்கான அபிஷியல் அப்ளிகேஷன் ஃபார்ம் கீழே கொடுப்பட்டுள்ளதுது. இதை நீங்க டவுன்லோட் பண்ணி பிரிண்ட் அவுட் எடுத்து ஃபில் பண்ணி அனுப்பணும்.
முக்கிய இணைப்புக்கள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |