புதன்கிழமை, அக்டோபர் 16, 2024
Home வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசு குடிநீர் வழங்கல் துறையில் வெளிவந்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 108 காலியிடங்கள்..! CMWSSB Apprentice...

தமிழ்நாடு அரசு குடிநீர் வழங்கல் துறையில் வெளிவந்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு 108 காலியிடங்கள்..! CMWSSB Apprentice Recruitment 2024

சென்னை பெருநகர் குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திலிருந்து வந்திருக்கக்கூடிய அறிவிப்பை பத்திதான் நம்ம இந்த பதிவில் பார்க்கப்போறோம்.

இதற்கான நோட்டிபிகேஷன் உங்களுக்கு இந்த வெப்சைட் உடைய லிங்க் கீழே வந்து கொடுக்கிறேன்.

அந்த லிங்க்க நீங்க கிளிக் செய்து செக் பண்ணி பார்த்துக்கோங்க.

CMWSSB Apprentice Recruitment 2024 Details 

நிறுவனம் 

CMWSSB

வேலை வகை 

கிராஜுவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னிசியன் டிப்ளமோ அப்ரண்டிஸ்

மொத்த காலியிடங்கள் 


108

தேர்வு முறை 


நேரடி தேர்வு 

கடைசி தேதி 


21/10/2024

Skilled Artisans Job Details in Post Office 2024
CMWSSB Apprentice Recruitment 2024

Qualifications of CMWSSB Apprentice Recruitment 2024

கல்வித்தகுதி 

இந்த பணிக்கு எந்த வருஷம் வந்து பாஸ் ஆனவங்க விண்ணப்பிக்கலாம்னு பார்த்தீங்கன்னா 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024-ல அந்த கிராஜுவேட் அதாவது பார்த்தீங்கன்னா பிடெக், டிப்ளமோ பாஸ் ஆனவங்க விண்ணப்பிக்கலாம், கேட்டகிரி ஒன் பார்த்தீங்கன்னா கிராஜுவேட் அப்ரண்டிஸ் வந்து கொடுத்திருக்காங்க, டிசிப்ளின் வைசா பார்த்தீங்கன்னா வேகன்சி பிரிச்சு கொடுத்திருக்காங்க.

சம்பள விவரங்கள் 

இன்ஜினியரிங்/ டெக்னாலஜி அப்ரண்டிஸ்

  • சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பார்த்தீங்கன்னா 52 காலிடங்கள்.
  • எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பார்த்தீங்கன்னா 24 காலிடங்கள். டோட்டலா பார்த்தீங்கன்னா 76 காலிடங்கள். மந்த்லி டைப் பார்த்தீங்கன்னா 9000 தராங்க. டுூரேஷன் ஆஃப் ட்ரைனிங் பார்த்தீங்கன்னா ஒன் இயர் .

டெக்னிசியன் டிப்ளமோ அப்ரண்டிஸ்

  • சிவில் இன்ஜினியரிங்க்கு 10 காலிடங்கள்.
  • எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பார்த்தீங்கன்னா 22 கலிடங்கள். டோட்டலா பாத்தீங்கன்னா 32 கழிடங்கள். மந்த்லி டைப் என் பார்த்தீங்கன்னா ₹8000 டுூரேஷன் ஆஃப் ட்ரைனிங் பாத்தீங்கன்னா ஒன் இயர்.
விண்ணப்பிக்கும் முறை 

செலக்சனை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பார்த்தீங்கன்னா செலக்சன் வந்து பண்றாங்க. எந்த ஒரு எழுத்து தேர்வும் வந்து கிடையாது. ரிட்டன் எக்ஸாமினேஷன் வந்து கிடையாது .விண்ணப்பிக்க கட்டணமும் வந்து கிடையாது.

சர்டிபிகேட் வெரிஃபிகேஷனை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா ஷார்ட் லிஸ்டட் கேண்டிடேட்ஸ்  CMWSSB, Chennai  இங்கதான் பார்த்தீங்கன்னா சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் நடைபெறும் அப்படின்னு சொல்லி இருக்காங்க சோ எப்படி விண்ணப்பிப்பதுன்னு டீடைலா வந்து கொடுத்திருக்காங்க அதுபடி அப்ளை பண்ணிக்கோங்க

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி என்னைக்குன்னு பார்த்தீங்கன்னா 21/10/2024. ஷார்ட் லிஸ்ட் வந்து எப்ப வெளியிடுறாங்கன்னு பார்த்தீங்கன்னா 28/10/2024. சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் என்னைக்குன்னு பார்த்தீங்கன்னா 7/11/2024 மற்றும் 8/11/2024. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அப்ளை பண்ணிக்கோங்க  அதிகார்பபூர்வ அறிவிப்பு pdfClick Here 

Aaradhyahttps://puthiyathagaval.com
வணக்கம்.. நான் ஆராத்யா நமது புதியதகவல்.காம் இணையதளத்தில் எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..
RELATED ARTICLES

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

தமிழக அரசு மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தகுதிகள் இதோ! Chennai Metro Rail Limited Recruitment 2024

தமிழக அரசு மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தகுதிகள் இதோ! Chennai Metro Rail Limited Recruitment 2024 Chennai Metro Rail Limited Recruitment 2024 Chennai Metro Rail...

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2300 பணியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி! TN Village Assistant Recruitment 2024

TN Village Assistant Recruitment 2024: அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலைவாய்ப்புக்கான நோட்டிபிகேஷன் தான் சற்று முன்பு வெளியிட்டு இருக்காங்க. அது எந்த துறை அப்படின்னு பார்த்தீங்கன்னாக்க வில்லேஜ் அசிஸ்டன்ட் அதாவது...

Most Popular

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

Oviya Leaked: பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா வைரல் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பெரும்பாலான மக்களுக்கு களவாணி மற்றும் கலகலப்பு படங்களில் நடித்த ஓவியாவை விட பிக் பாஸ் ஓவியாவை தான் நன்றாக அறிவார்கள்.பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து தனக்கு கிடைத்த கெட்டப்பெயரை சரியாக பயன்படுத்தியிருந்தால் ஓவியா...

Recent Comments