வறட்டு இருமலை உடனே நிறுத்தும் சூப்பர் பாட்டி வைத்தியம்!
வறட்டு இருமலை குணமாக்க ஒரு எளிமையான வழி பார்க்கலாம். வறட்டு இருமல் என்பது நைட்ல படுக்கும்போது அதிகமா வரும் அதே மாதிரி விடியற்காலைல நாலு மணிக்கு மேல ரொம்ப கொடுமை பண்ணனும் படுக்கவே முடியாது. அந்த அளவுக்கு ரொம்ப கஷ்டப்படுத்தும். அது உடனுக்குடனே சரி பண்றதுக்காக தான் நம்ம இத பாக்க போறோம். வறட்டு இருமல் நிமிடங்களில் மறையும் பாட்டி வைத்தியம் தேன் ஒரு எலுமிச்சம்பழம் ரொம்ப ஈஸியான முறையில் இந்த வைத்தியம் பண்ணி அந்த வறட்டு … Read more